தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிவு ... தென் கிழக்கு ஆசிய சந்தையில் கால் பதிக்கிறது டாடா ஸ்டீல் தென் கிழக்கு ஆசிய சந்தையில் கால் பதிக்கிறது டாடா ஸ்டீல் ...
யெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:00

புதுடில்லி : தனி­யார் துறை­யைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 914.12 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.
இது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 702.11 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், இந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 29.4 சத­வீ­தம் உயர்ந்து, 4,331.11 கோடி ரூபா­யில் இருந்து, 5,606.38 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மார்ச் மாத நில­வ­ரப்­படி, யெஸ் பேங்க் வங்­கி­யின் நிகர வாராக்­க­டன், 1.52 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 0.76 சத­வீ­த­மாக குறைந்­தி­ருந்­தது. அண்­மை­யில், கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி கொள்ள, வங்­கி­யின் இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 25-ம் தேதி) சவரனுக்கு ரூ.56 சரிந்துள்ளது.சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்த போதும் ரூபாயின் மதிப்பு சிறு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய ... மேலும்
business news
வங்­கி­களின் வாராக் கடன் பிரச்­னைக்கு, தீர்வு காணும் அதி­ரடி முயற்­சி­களில் ஒன்று, அக்­டோ­பர் 3ம் தேதி ... மேலும்
business news
இந்­திய பங்­குச் சந்­தை­யில், எஸ்.ஐ.பி., முத­லீட்டு முறை­யைக் கடை­பி­டித்து, இந்­திய முத­லீட்­டா­ளர்­கள், ஒவ்­வொரு ... மேலும்
business news
பங்குச் சந்தை ஏப்ரல் 21,2017
தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, கடந்த வாரம் ஆரம்­பத்­தில், உயர்­வில் துவங்கி, செவ்­வா­யன்று புதிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)