மாலைநேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வுமாலைநேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ... ‘மின்னணு பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக உயரணும்’ ‘மின்னணு பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக உயரணும்’ ...
இந்தியாவில் 2 மடங்கு விற்பனையை எதிர்பார்க்கும் ஹூவேய் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2017
05:19

பெங்களூரு : ஸ்மார்ட் போன் உற்­பத்தி மற்­றும் விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுள்ள, சீனா­வைச் சேர்ந்த, ஹூவேய் நிறு­வ­னம், இந்­தி­யா­வில், நடப்பு நிதி­யாண்­டில், இரு மடங்கு விற்­ப­னையை எதிர்­பார்ப்­ப­தாக தெரி­வித்து உள்­ளது.இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் இந்­திய பிரி­வின் தயா­ரிப்பு மையத்­தின் இயக்­கு­னர் அலேன் வாங் கூறி­ய­தா­வது:எங்­கள் நிறு­வ­னத்­தின் ஸ்மார்ட் போன்­க­ளுக்கு, கர்­நா­ட­கா­வில் முன்­னு­ரிமை கொடுக்­கப்­ப­டு­கிறது. நிறு­வ­னத்­திற்கு மிக முக்­கிய சந்­தை­யாக, கர்­நா­டகா திகழ்­கிறது.மொத்த விற்­ப­னை­யில், கிட்­டத்­தட்ட, 10 சத­வீத விற்­பனை இங்கு நடை­பெ­று­கிறது. மேலும், மாநி­லத்­தில், 206க்கும் மேற்­பட்ட சில்­லரை விற்­பனை கடை­கள் உள்ளன. நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், இந்­தி­யா­வில், விற்­ப­னையை இரு மடங்கு அதி­க­ரிக்க இலக்கு நிர்­ண­யித்து உள்­ளோம்.தென் இந்­திய பிராந்­தி­யத்­தில் எங்­கள் நிலைப்­பாட்டை வலுப்­ப­டுத்­து­வ­தில் உறு­தி­யாக உள்­ளோம். நிறு­வ­னத்­தின், ‘ஹானர் 8 புரோ’ ஸ்மார்ட் போன், இந்­தி­யா­வில், விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ஜியோ பீச்சர்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், டெலிகாம் மற்றும் மொபைல் போன் ... மேலும்
business news
சென்னை : காலையில் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, மாலையில் மாற்றமின்றி அதே நிலையே காணப்படுகிறது. இன்றைய ... மேலும்
business news
புதுடில்லி: நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள ... மேலும்
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று (ஜூலை 20) ஏற்றம் காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ... மேலும்
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இறக்கமதியாளர்கள் இடையே ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
giri - Banglore,India
18-ஜூன்-201708:49:08 IST Report Abuse
giri Huawei கம்பெனி தமிழில் ஹுவாவேய் என்று எழுதலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)