‘மின்னணு பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக உயரணும்’‘மின்னணு பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக உயரணும்’ ... ‘டெக்ஸ்டைல்ஸ் இந்தியா’ கண்காட்சி 60 நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்பு ‘டெக்ஸ்டைல்ஸ் இந்தியா’ கண்காட்சி 60 நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்பு ...
வங்கிகளின் வாராக்கடன் ரிசர்வ் வங்கி கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2017
05:20

புதுடில்லி : பொதுத் துறை வங்­கி­கள், வாராக்­க­டன் சுமையை சமா­ளிக்க, 70 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்­கும் திட்­டத்­தின் கீழ், கடந்த இரு நிதி­யாண்­டு­களில், மத்­திய அரசு, 50 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்கி உள்­ளது.இத்­திட்­டத்­தில், ‘நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் ஒதுக்­கப்­படும்’ என, சமீ­பத்­தில், மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி தெரி­வித்­தி­ருந்­தார்.இந்­நி­லை­யில், டில்­லி­யில், ‘அசோ­செம்’ கூட்­டத்­தில், ரிசர்வ் வங்கி துணை கவர்­னர், எஸ்.எஸ்.முந்த்ரா பேசி­ய­தா­வது:இந்­திய வங்­கித் துறை, 8 லட்­சம் கோடி ரூபாய் வாராக்­க­ட­னில் சிக்கி உள்­ளது. இதில், பொதுத் துறை வங்­கி­களின் பங்கு மட்­டும், 6 லட்­சம் கோடி ரூபா­யா­கும். இத்­த­கைய சூழ­லில், நடப்பு நிதி­யாண்­டிற்கு, மத்­திய பட்­ஜெட்­டில் பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் போதாது.வங்­கி­க­ளுக்கு கூடு­த­லாக, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் தேவைப்­படும். நிதி­ய­மைச்­ச­ருக்­கும் இது புரிந்­தி­ருக்­கும். அத­னால் தான், தேவைப்­பட்­டால் கூடு­தல் நிதி­யா­தா­ரத்­திற்­கான வழி­கள் ஆரா­யப்­படும் என, தெரி­வித்­துள்­ளார்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்­திய அரசு, திவால் சட்ட திருத்­தத்­திற்கு அளித்­துள்ள ஒப்­பு­தலை, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் ... மேலும்
business news
இந்­தி­யா­வில், இன்­டர்­நெட் தொலை­பே­சியை, பி.எஸ்.என்.எல்., விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது என, அதி­கா­ரி­கள் ... மேலும்
business news
வாஷிங்டன் : வாக­னங்­கள் இறக்­கு­ம­தி­யால், உள்­நாட்டு பாது­காப்­பிற்கு பாதிப்பு ஏற்­ப­டு­கி­றதா என்­பது ... மேலும்
business news
சென்னை : தனி­யார் துறை­யைச் சேர்ந்த, சிட்டி யூனி­யன் வங்­கி­யின் நிகர லாபம், 2017 – -18ம் நிதி­யாண்­டின், ஜன., – மார்ச் ... மேலும்
business news
சென்னை : காலையில் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, மாலையில் மேலும் உயர்ந்தது. இன்றைய மாலை நேர நிலவரப்படி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)