‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு ... மும்பை தாஜ் மகால் ஓட்டல் கட்டட படத்திற்கு காப்புரிமை மும்பை தாஜ் மகால் ஓட்டல் கட்டட படத்திற்கு காப்புரிமை ...
ஐ.நா.,வின் டி.ஐ.ஆர்., கூட்டமைப்பில் 71வது நாடாக இந்தியா இணைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2017
23:45

புதுடில்லி : ஐ.நா.,வின், டி.ஐ.ஆர்., கூட்­ட­மைப்­பில், 71வது நாடாக, இந்­தியா இணைந்­துள்­ளது.
ஐ.நா.,வின் சர்­வ­தேச சாலை போக்­கு­வ­ரத்து கூட்­ட­மைப்­பான, ஐ.ஆர்.யு., சர்­வ­தேச தரத்­தில், சரக்கு போக்­கு­வ­ரத்தை கையாள்­வ­தற்­கான, டி.ஐ.ஆர்., விதி­மு­றை­களை உரு­வாக்கி, செயல்­ப­டுத்தி வரு­கிறது.
இது குறித்து, ஐ.ஆர்.யு., செக­ரட்­டரி ஜென­ரல் உம்­பர்டோ டி பிரிட்டோ கூறு­கை­யில், ‘‘தர­மான சரக்கு போக்­கு­வ­ரத்தை ஊக்­கு­வித்து, வர்த்­தக வளர்ச்­சிக்­கும், தெற்­கா­சிய நாடு­க­ளின் முன்­னேற்­றத்­திற்­கும், டி.ஐ.ஆர்., உத­வு­கிறது. இக்­கு­டும்­பத்­தில், இந்­தியா ஐக்­கி­ய­மாகி உள்­ளதை வர­வேற்­கி­றேன்,’’ என்­றார்.

இந்த ஒப்­பந்­தம் மூலம், மியான்­மர், தாய்­லாந்து, வங்­க­தே­சம், பூடான், நேபா­ளம் ஆகிய நாடு­க­ளு­டன், ஒருங்கிணைந்த சரக்கு போக்­கு­வ­ரத்து வச­தி­களை, இந்­தியா பெறும். அத்­து­டன், ஈரா­னின் சப­ஹர் துறை­மு­கம் மூலம், ஆப்­கா­னிஸ்­தான் மற்­றும் யூரே­ஷியா பிராந்­தி­யங்­க­ளுக்­கும், சுல­ப­மாக சரக்­கு­களை அனுப்ப முடி­யும். சீனா, 2016 ஜூலை­யில், டி.ஐ.ஆர்., விதி­மு­றை­களை பின்­பற்­றும் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்டு, அதன் உறுப்பு நாடாக சேர்ந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)