தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு ... ஜிஎஸ்டி : எதன் விலை குறைகிறது? எதன் விலை உயர்கிறது? ஜிஎஸ்டி : எதன் விலை குறைகிறது? எதன் விலை உயர்கிறது? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஜிஎஸ்டி அமல் : கார், பைக் விலை குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2017
15:15

புதுடில்லி : ஜூன் 30 நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, பிரபலமான கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டர்சைக்கிள்களின் விலை இன்று (ஜூலை 1) முதல் குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் 350 சிசி.,க்கு மேற்பட்ட திறன் கொண்ட என்ஜின்களால் ஆன பெரிய பைக்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ துறை நிறுவனங்கள் தாங்கள் எதற்கு எவ்வளவு குறைத்துள்ளோம் என்ற அறிவிப்பையும் உடனடியாக வெளியிட்டுள்ளன. சில நிறுவனங்கள் ஜூலை 3 ம் தேதியன்று எவ்வளவு விலை குறைக்கப்பட்டது என்ற அறிவிப்பை வெளியிட உள்ளன.
பெரிய ரக கார்களுக்கு அதிக அளவிலும், சிறிய கார்களுக்கு சிறிய அளவிலும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மெர்சிடெஸ் ஜிஎல்எஸ் 350 சொகுசு காரின் விலை ரூ.3 லட்சம் வரையிலும், ஹூண்டாய் கிரிடா கார்கள் ரூ.40,000 முதல் ரூ.60,000 வரையிலும் குறைக்கப்பட உள்ளது.
ஹீரோ மோட்டாவின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 5 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளன. ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விலை ரூ.3400 வரை குறைக்கப்பட உள்ளது. அதேசமயம் ராயல் என்பீல்ட், டுகாடி, ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட மாடல்களின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)