தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ... அதிவேக டவுண்லோட் : மீண்டும் முன்னேறும் ஏர்டெல் அதிவேக டவுண்லோட் : மீண்டும் முன்னேறும் ஏர்டெல் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் இந்தியாவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2017
15:26

புதுடில்லி: டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் விலை இந்தியாவில் ரூ.9,32,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கஃபே ரேசர் புதிய வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் மாடலில் 8.3 சிசி, எல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 73 பிஹச்பி செயல்திறனை 8,250 ஆர்பிஎம் மற்றும் 67 என்எம் டார்கியூவினை 5,750 ஆர்பிஎம்-இல் வழங்குகிறது. ஸ்கிராம்ப்ளர் ஐகான், ஸ்கிராம்ப்ளர் கிளாசிக், ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மற்றும் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் என இந்தியாவில் தற்சமயம் நான்கு ஸ்கிராம்ப்ளர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சாதாரண ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் வழக்கமான டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் வடிவமைப்பை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்ககளுக்கு ஏற்றவாரு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாடலின் ஹேண்டில் பார்களில் க்ளிப், பார்-என்ட் மிரர், டெர்மிக்னானி எக்சாஸ்ட், டூயல் டெயில்பைப், கருப்பு அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் கவர் வழங்கப்பட்டுள்ளது.

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் மாடலில் 17-இன்ச் அலுமினியம் வீல்ஸ் மற்றும் பைரெலி டியாப்ளோ ரோசோ 2 டையர்கள் மற்றும் போஷ் 9.1 எம்.பி. ஏபிஎஸ் மற்றும் பிரெஷர் சென்சார் கொண்ட பிரெம்போ பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் முன்பக்கம் ரேடியல்-டைப் ஸ்போர்ட்பைக் பிரேக்கிங் வழங்கும் முன்பக்க பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கூடுதல் உபகரணங்களுடன் வெளிவரும் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் மாடல் டில்லி, மும்பை, பெங்களூரு, பூனே, ஆமதாபாத் மற்றும் கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டுகாட்டி விநியோகஸ்தர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)