பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு : 4 நாட்களில் ரூ.6.4 லட்சம் கோடி இழப்புபங்குச்சந்தைகளில் தொடர் சரிவு : 4 நாட்களில் ரூ.6.4 லட்சம் கோடி இழப்பு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
பேட்டரி இல்லா மொபைல் போன்கள்: விரைவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2017
16:11

சீட்டல் : பேட்டரி இல்லாத உலகின் முதல் மொபைல் போன்களை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். வாஷிங்டன் பல்கலை., ஆராய்ச்சியாளர்கள், ரேடியோ சிக்னல்களில் இருந்து வெளியாகும் அதிர்வெண்களை கொண்டு இயங்கும் வகையிலான மொபைல் போன்களை உருவாக்கி உள்ளனர்.

இந்த புதிய மொபைல் போனில் பேட்டரிக்கு பதிலாக மெல்லிய சோலார் செல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சோலார் செல், சுற்றுவட்டாரத்தில் உள்ள ரேடியோ அல்லது எப்.எம்., நிலையங்கள், டிவி நிலையங்கள், மொபைல் போன் டவர்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் அதிர்வெண்களை உள்வாங்கி, அதன் மூலம் இயங்கு தன்மை கொண்டவைகள்.

இந்த போனில் உள்ள வசதிகளை பொருத்தவரை, குறைந்த பவர் கொண்ட ஸ்க்ரீன், பேசிக் கேமிரா கொண்டதாக இருக்கும். இந்த மொபைல் போனை தயாரிக்கும் பணி ஏறத்தாள நிறைவடைந்து விட்டாலும், இன்னும் 8 அல்லது 9 மாதங்களுக்கு பிறகே இதனை வெளியிட ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த போனில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படாததால், மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மொபைல் போன் வெளி வந்தால் அது மொபைல் போன் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
அமெ­ரிக்க மத்­திய வங்கி, அந்­நாட்­டில் நில­வும் வட்டி விகி­தத்தை, சமீ­பத்­தில் உயர்த்தி உள்­ளது. எல்­லா­ரும் ... மேலும்
business news
ல­கில், சொகுசு கார் ரசி­கர்­கள் மத்­தி­யில், இத்­தா­லி­யைச் சேர்ந்த, மச­ராட்டி நிறு­வ­னத்­திற்கு, தனி இடம் ... மேலும்
business news
‘சீட் பெல்ட்’ ஆகஸ்ட் 12,2017
இந்­திய மோட்­டார் வாகன சட்­டப்­படி, கார் ஓட்­டு­னர் மற்­றும் பய­ணி­யர், ‘சீட்­பெல்ட்’ அணி­வது கட்­டா­யம். அது, ... மேலும்
business news
பியட் ஆகஸ்ட் 12,2017
‘ஜீப், காம்­பஸ்’ எஸ்.யு.வி.,‘பியட்’ நிறு­வ­னத்­தின், ‘ஜீப்’ வரிசை வாக­னங்­களில் ஒன்­றான, காம்­பஸ், எஸ்.யு.வி., ... மேலும்
business news
என்­பீல்டு ஆகஸ்ட் 12,2017
15 வினா­டி­களில் விற்று தீர்ந்­ததுஎன்.எஸ்.ஜி., எனும், தேசிய பாது­காப்பு படை­யின், கறுப்பு கமாண்டோ வீரர்­கள், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)