தொழில் துறை உற்பத்தி பெருகும்: ‘மார்கன் ஸ்டான்லி’ மதிப்பீடுதொழில் துறை உற்பத்தி பெருகும்: ‘மார்கன் ஸ்டான்லி’ மதிப்பீடு ... ‘ஐ.டி., நிறுவனங்களுக்கு மிதமான வருவாயே கிடைக்கும்’ ‘ஐ.டி., நிறுவனங்களுக்கு மிதமான வருவாயே கிடைக்கும்’ ...
வங்கிகளின் இடர்ப்பாட்டு கடன் ரூ.9.50 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2017
23:59

மும்பை : இந்­திய வங்­கி­களின் இடர்ப்­பாட்டு கடன், இது­வரை இல்­லாத வகை­யில், ஜூன் நில­வ­ரப்­படி, 14,556 கோடி டால­ராக, அதா­வது, 9.50 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

வங்­கி­களின் இடர்ப்­பாட்டு கடன் என்­பது, வாராக்­க­டன், மறு சீர­மைக்­கப்­பட்ட கடன் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­ய­தா­கும். இந்த வகை­யில், இந்­தாண்டு, ஜன., – ஜூன் வரை­யி­லான, ஆறு மாதங்­களில், வங்­கி­களின் மொத்த கட­னில், இடர்ப்­பாட்டு கடன், 12.6 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, 15 ஆண்­டு­களில் இல்­லாத, அதி­க­பட்ச அள­வா­கும். மொத்த வாராக்­க­ட­னில், 12க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து மட்­டும், 25 சத­வீ­தம், அதா­வது, 1.78 லட்­சம் கோடி ரூபாய், வசூ­லிக்க வேண்­டும்.

‘இந்த கட­னுக்­காக, வங்­கி­கள், கூடு­த­லாக, 18 ஆயி­ரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்­டி­யுள்­ளது’ என, ‘இந்­தியா ரேட்­டிங்ஸ்’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. வாராக்­க­டன் பிரச்­னை­யால், வங்­கி­க­ளி­டம் புதிய கடன்­களை வழங்­கும் ஆர்­வம் குறைந்­துள்­ளது. கடந்த நிதி­யாண்­டில், வங்­கி­களின் புதிய கடன்­கள், 5 சத­வீத அள­விற்கே வளர்ச்சி கண்­டுள்ளன. இது, 60 ஆண்­டு­களில் இல்­லாத, குறைந்­த­பட்ச வளர்ச்­சி­யா­கும்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
அமெ­ரிக்க மத்­திய வங்கி, அந்­நாட்­டில் நில­வும் வட்டி விகி­தத்தை, சமீ­பத்­தில் உயர்த்தி உள்­ளது. எல்­லா­ரும் ... மேலும்
business news
ல­கில், சொகுசு கார் ரசி­கர்­கள் மத்­தி­யில், இத்­தா­லி­யைச் சேர்ந்த, மச­ராட்டி நிறு­வ­னத்­திற்கு, தனி இடம் ... மேலும்
business news
‘சீட் பெல்ட்’ அக்டோபர் 11,2017
இந்­திய மோட்­டார் வாகன சட்­டப்­படி, கார் ஓட்­டு­னர் மற்­றும் பய­ணி­யர், ‘சீட்­பெல்ட்’ அணி­வது கட்­டா­யம். அது, ... மேலும்
business news
பியட் அக்டோபர் 11,2017
‘ஜீப், காம்­பஸ்’ எஸ்.யு.வி.,‘பியட்’ நிறு­வ­னத்­தின், ‘ஜீப்’ வரிசை வாக­னங்­களில் ஒன்­றான, காம்­பஸ், எஸ்.யு.வி., ... மேலும்
business news
என்­பீல்டு அக்டோபர் 11,2017
15 வினா­டி­களில் விற்று தீர்ந்­ததுஎன்.எஸ்.ஜி., எனும், தேசிய பாது­காப்பு படை­யின், கறுப்பு கமாண்டோ வீரர்­கள், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)