‘எல் அண்டு டி.,’ நிறுவனத்தை  கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு‘எல் அண்டு டி.,’ நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு ... ‘ஸ்டார்ட் அப்’ துறையை ஊக்குவிக்க ‘கிரவுட் பண்டு’ முதலீடுகளுக்கு நிறுவனங்கள் சட்டத்தில் விலக்கு? ‘ஸ்டார்ட் அப்’ துறையை ஊக்குவிக்க ‘கிரவுட் பண்டு’ முதலீடுகளுக்கு ... ...
‘பிட்காய்ன்’ கிடுகிடு உயர்வு: 8,000 டாலரை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2017
03:36

புதுடில்லி : வலை­த­ளங்­களில் புழங்­கும், ‘பிட்­காய்ன்’ என்ற மெய்­நி­கர் கரன்­சி­யின் மவுசு, நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.நேற்று, மெய்­நி­கர்கரன்சி சந்­தை­யில், ‘பிட்­காய்ன்’ மீதான வர்த்­த­கம் விறு­வி­றுப்­பாக இருந்­தது. வர்த்­த­கத்­தின் இடையே, ஒரு கட்­டத்­தில், பிட்­காய்ன் விலை, முதன் முறை­யாக, 8,071.05 டாலரை எட்­டி­யது. இது, இந்­தாண்­டின் துவக்­கத்­தில் காணப்­பட்ட விலையை விட, 700 சத­வீ­தம் அதி­கம். எனி­னும், இந்த கரன்சி, இந்­தாண்டு மூன்று முறை பெரும் சரி­வைக் கண்­டது. பிட்­காய்ன் மதிப்பு, 25 சத­வீ­தம் வரை குறைந்து இருந்­தது. இம்­மாத துவக்­கத்­தில், இதன் மதிப்பு, 29 சத­வீ­தம் வீழ்ச்சி கண்­டி­ருந்­தது.இதற்கு, ‘பிட்­காய்ன் கேஷ்’ போன்ற போட்டி, மெய்­நி­கர் கரன்­சி­கள் பெருகி வரு­வது தான் கார­ணம் என கூறப்­ப­டு­கிறது.எனி­னும், அதிக இடர்ப்­பாட்­டிற்கு வாய்ப்­புள்ள பிட்­காய்ன் கரன்­சிக்கு, முத­லீட்டு வல்­லு­னர்­களின் ஆத­ரவு உள்­ளது. மிகக் குறைந்த பரி­வர்த்­தனை கட்­ட­ணம், வேக­மான செயல்­பாடு போன்ற அம்­சங்­க­ளால், பிட்­காய்ன் வர்த்­த­கத்­திற்கு மவுசு அதி­க­ரித்து, அதன் மதிப்பு உயர்ந்து வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)