‘எல்.ஓ.யு., பிரச்னைக்கு விரைவில் தீர்வு’‘எல்.ஓ.யு., பிரச்னைக்கு விரைவில் தீர்வு’ ... பெட்­ரோல், டீசல் வரி குறை­யுமா? பெட்­ரோல், டீசல் வரி குறை­யுமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மின்னணு வடிவில் ஆதார் அட்டை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
00:40

முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டையை ‘இ – -ஆதார்’ எனும் மின்னணு வடிவிலும் பயன்படுத்தலாம். இ – -ஆதார் மின்னணு வடிவ அட்டையை இதன் அதிகார பூர்வ இணையதளம் மூலம் டவுண்லோடு செய்யலாம்.

பெயர், முக­வரி, 12 இலக்க எண் உள்­ளிட்­ட­வற்றை கொண்ட ஆதார் அட்டை, முக்­கிய அடை­யாள ஆவ­ண­மாக திகழ்­கி­றது. பல சேவை­களை பெற ஆதார் அட்டை அவ­சி­ய­மா­கி­றது.எனினும், சில நேரங்­களில் ஆதார் அட்டை அல்­லது அதன் நகலை மறந்து வைத்­து­வி­டலாம். இது போன்ற நேரங்­களில், மின்­னணு வடி­வி­லான இ – -ஆதார் அட்­டையை பயன்­படுத்­தலாம்.இந்த மின்­னணு வடி­விலும் பெயர், பிறந்த தேதி, முக­வரி, புகைப்­படம் மற்றும் 12 இலக்க எண் இடம் ­பெற்­றி­ருக்கும். இவற்­றுடன் இதை டவுண்­லோடு செய்த நாள் மற்றும் ஆதார் எண் உரு­வாக்­கப்­பட்ட நாள் ஆகிய விபரம் இடம் பெற்றி­ருக்கும்.

இந்த மின்­னணு வடிவ ஆதார் அட்­டை­யையும், தேவை­யான இடங்­களில் அடை­யாள ஆவ­ண­மாக பயன்­ப­டுத்­தலாம். இ – -ஆதார் அட்­டையை, யூ.ஐ.எ.டி.ஐ., அமைப்பின் இணை­ய­த­ளத்தில் இருந்து டவுண்­லோடு செய்து கொள்­ளலாம்.

யூ.ஐ.எ.டி.ஐ., இணைய தளத்தில் (eaadhaar.uidai. gov.in/) இதற்­கான வாய்ப்பு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் ஆதார் எண், பெயர், முக­வரி உள்­ளிட்ட விப­ரங்­களை சமர்­பிக்க வேண்டும். இதன் பிறகு பதிவு செய்த மொபை­லுக்கு ஒருமுறை பாஸ்­வேர்டு வரும். அதை உள்­ளீடு செய்து இ- – ஆதார் ஆவ­ணத்தை பெறலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)