தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு ... ஆயத்த ஆடை ஏற்றுமதி 21.40 சதவீதம் சரிவு ஆயத்த ஆடை ஏற்றுமதி 21.40 சதவீதம் சரிவு ...
டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்; நிகர லாபம் ரூ.166 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
01:30

சென்னை : சென்­னை­யைச் சேர்ந்த, டி.வி.எஸ்., மோட்­டார் நிறு­வ­னத்­தின் நிகர லாபம், 2017 -– 18ம் நிதி­யாண்­டின், ஜன­வரி – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், 31 சத­வீ­தம் உயர்ந்து, 165.61 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

இது, 2016 -– 17ம் நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், 126.77 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், நிறு­வ­னத்­தின் வரு­வாய், 3,076 கோடி­யில் இருந்து, 3,993 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் வாகன விற்­பனை, 32 சத­வீ­தம் அதி­க­ரித்து, 8.89 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. இதில், இரண்டு மற்­றும் மூன்று சக்­கர வாக­னங்­களின் உள்­நாட்டு விற்­பனை, 29 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 7.28 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது.

‘‘மூலப்­பொ­ருட்­கள் விலை­யேற்­றம்; தமி­ழ­கம் மற்­றும் கர்­நா­ட­கா­வில் குறைந்­த­பட்ச ஊதிய உயர்வு போன்­ற­வற்­றால், வாக­னங்­கள் விலை, 1.4 சத­வீ­தம் உயர்த்­தப்­பட்­டு உள்­ளது. ‘‘மதிப்­பீட்டு காலாண்­டில், மூன்று புதிய வாக­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளோம்,’’ என, டி.வி.எஸ்., மோட்­டார் நிறு­வன தலை­வ­ரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, கே.என்.ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சூரத்: குஜ­ராத்­தைச் சேர்ந்த பெரும் பணக்­கா­ரர்­கள், வலை­த­ளங்­களில் புழங்­கும்,‘பிட்­காய்ன்’ கரன்­சி­யில் ... மேலும்
business news
‘ராணுவ உற்­பத்தி துறை இறக்­கு­மதி செய்­யும் பொருட்­களை, உற்­பத்தி செய்து தர முன் வரும், குறு, சிறு, நடுத்­தர ... மேலும்
business news
மும்பை: ‘‘தர நிர்­ணய நிறு­வ­னங்­கள், கூடு­தல் தக­வல்­களை பெறு­வ­தற்கு அதி­கா­ரம் அளிக்­கும் வகை­யில், ... மேலும்
business news
மும்பை: ‘‘தர நிர்­ணய நிறு­வ­னங்­கள், கூடு­தல் தக­வல்­களை பெறு­வ­தற்கு அதி­கா­ரம் அளிக்­கும் வகை­யில், ... மேலும்
business news
புதுடில்லி: இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பான – அசோ­செம், அமெ­ரிக்­கா­வில் பிர­தி­நிதி கிளையை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)