கறிக்கோழி உற்பத்தி 15 சதவீதம் உயர்வு கறிக்கோழி உற்பத்தி 15 சதவீதம் உயர்வு ...  மின்னணு வர்த்தக கொள்கை மறுபரிசீலனை ஒருமித்த கருத்துக்கு மத்திய அரசு முயற்சி மின்னணு வர்த்தக கொள்கை மறுபரிசீலனை ஒருமித்த கருத்துக்கு மத்திய அரசு ... ...
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலில் மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
00:04

புதுடில்லி:மத்­திய அரசு, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­யும் நடை­மு­றை­யில் மாற்றம் செய்­துள்­ளது.

தற்­போது, 1.50 கோடி ரூபாய்க்கு மிகாத விற்­று­முதல் உள்ள நிறு­வ­னங்­கள், ஒரு மாத விற்­பனை விப­ரங்­களை, ஜி.எஸ்.டி.ஆர் – 1 படி­வம் மூலம், அடுத்த மாதம், 10ம் தேதிக்­குள் தாக்­கல் செய்­கின்­றன.இந்த, ‘கெடு’ நாள், 11ம் தேதி­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, மத்­திய நேரடி வரி­கள் மற்­றும் சுங்க வாரி­யம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:ஆண்­டுக்கு, 1.50 கோடி ரூபாய்க்கு மிகாத விற்­று­முதல் உள்ள நிறு­வ­னங்­கள், கடந்த ஜூலை முதல், 2019 மார்ச் வரை, ஒவ்­வொரு மாத விற்­பனை விப­ரங்­களை, அதற்­க­டுத்த மாதம், 11ம் தேதிக்­குள், ஜி.எஸ்.டி.ஆர்., – 1 படி­வத்­தில் தாக்­கல் செய்ய வேண்­டும்.

காலாண்­டுக்கு ஒரு­முறை கணக்கு தாக்­கல் செய்யும் பிரி­வி­னர், அதற்­க­டுத்த மாத இறு­திக்­குள், ஜி.எஸ்.டி.ஆர்., – 1 படி­வத்தை சமர்ப்­பிக்க வேண்­டும்.இதன்­படி, ஜூலை – செப்­டம்­பர் வரை­யி­லான விற்­ப­னைக்கு, அக்., 31க்குள் கணக்கு தாக்­கல் செய்ய வேண்­டும். அக்­டோ­பர் – டிசம்­பர் வரை­யி­லான வர்த்­தக விப­ரங்­களை, 2019, ஜன., 31க்குள் அளிக்க வேண்­டும்.

அடுத்த ஆண்டு, ஜனவரி – மார்ச் வரை­யி­லான விற்­பனை விப­ரங்­களை, ஏப்., 30க்குள் வழங்க வேண்டும்.ஒரு மாத கொள்­முதல், விற்­பனை உள்­ளிட்ட மொத்த வணிக விப­ரங்­களை, ஜி.எஸ்.டி.ஆர்., –3பி படி­வத்­தின் கீழ், அதற்­க­டுத்த மாதம், 20ம் தேதி வரை அளிக்­க­லாம். இதன்­படி, ஜூலை மாத கணக்கை, ஆக., 20க்குள் தாக்­கல் செய்­ய­லாம்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சூரத்: குஜ­ராத்­தைச் சேர்ந்த பெரும் பணக்­கா­ரர்­கள், வலை­த­ளங்­களில் புழங்­கும்,‘பிட்­காய்ன்’ கரன்­சி­யில் ... மேலும்
business news
‘ராணுவ உற்­பத்தி துறை இறக்­கு­மதி செய்­யும் பொருட்­களை, உற்­பத்தி செய்து தர முன் வரும், குறு, சிறு, நடுத்­தர ... மேலும்
business news
மும்பை: ‘‘தர நிர்­ணய நிறு­வ­னங்­கள், கூடு­தல் தக­வல்­களை பெறு­வ­தற்கு அதி­கா­ரம் அளிக்­கும் வகை­யில், ... மேலும்
business news
மும்பை: ‘‘தர நிர்­ணய நிறு­வ­னங்­கள், கூடு­தல் தக­வல்­களை பெறு­வ­தற்கு அதி­கா­ரம் அளிக்­கும் வகை­யில், ... மேலும்
business news
புதுடில்லி: இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பான – அசோ­செம், அமெ­ரிக்­கா­வில் பிர­தி­நிதி கிளையை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)