ஜி.எஸ்.டி.,யில் புதிதாக 4 லட்சம் வணிகர்கள்ஜி.எஸ்.டி.,யில் புதிதாக 4 லட்சம் வணிகர்கள் ... lநாட்டின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரிப்பு lநாட்டின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரிப்பு ...
நாட்டின் சில்லரை பணவீக்கம் 10 மாதங்கள் காணாத சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:22

புதுடில்லி:கடந்த, 10 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, ஆகஸ்­டில், நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், 3.69 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துஉள்­ளது. இது, ஜூலை­யில், 4.17 சத­வீ­த­மாக இருந்­தது.


கடந்த ஆண்டு ஆகஸ்­டில், சில்­லரை பண­வீக்­கம், 3.28 சத­வீ­த­மாக காணப்­பட்­டது.காய்­க­றி­கள், பழங்­கள் உள்­ளிட்­ட­வற்­றின் விலை குறை­வால், சில்­லரை பண­வீக்­கம் சரி­வ­டைந்­துள்­ளது.
சில்­லரை பண­வீக்­கம், ரிசர்வ் வங்­கி­யின், 4 சத­வீத இலக்கை விட குறை­வாக உள்­ளது. அத­னால், ரிசர்வ் வங்­கி­யின் அடுத்த நிதிக் கொள்கை கூட்­டத்­தில், வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி மீண்­டும் உயர்த்தப்­பட மாட்­டாது என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


தொழில் துறை உற்பத்தி: நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி, கடந்த ஜூலை மாதம், 6.6 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, ஜூன் மாதத்­தில், 7 சத­வீ­த­மாக இருந்­தது.இதே காலத்­தில், முக்­கிய எட்டு துறை­க­ளின் உற்­பத்தி வளர்ச்சி, 7.6 சத­வீ­தத்­தில் இருந்து, 6.6 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
சுரங்­கத் துறை­யில், நிலக்­கரி தவிர்த்து இதர பிரி­வு­க­ளின் வளர்ச்சி குறைந்­துள்­ளது. அதே­ச­ம­யம், தயா­ரிப்பு சார்ந்த துறை­க­ளின் வளர்ச்சி நன்கு இருந்­தது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : சோனி இந்தியா நிறுவனம், பல்வேறு விதமான புதிய ரக டிவி.க்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் ... மேலும்
business news
மும்பை : ரிலை­யன்ஸ் கம்யூனி­கே­ஷன்ஸ் நிறு­வன தலை­வர், அனில் அம்­பானி, தொலைத்­தொ­டர்பு துறை வர்த்த­கத்­தில் ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, மூன்று வங்­கி­களை இணைக்­கும் திட்­டத்தை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் ... மேலும்
business news
மும்பை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதி­காரி, சந்தா கோச்­சார் தொடர்­பான விவ­கா­ரத்­தில், சுமுக தீர்வு காண ... மேலும்
business news
பெங்களூரு : ‘இன்­போ­சிஸ் நிறுவனம், அதன் முன்­னாள் தலைமை நிதி அதி­காரி ராஜிவ் பன்­சா­லுக்கு, 12.17 கோடி ரூபாய் வழங்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)