எத்தனால் தயாரிப்புக்கு அனுமதி வழங்க கோரிக்கைஎத்தனால் தயாரிப்புக்கு அனுமதி வழங்க கோரிக்கை ... ஊதியத்தை விருப்பம் போல உயர்த்தலாம் பொது நிறுவனங்களுக்கு அரசு அனுமதி தேவையில்லை ஊதியத்தை விருப்பம் போல உயர்த்தலாம் பொது நிறுவனங்களுக்கு அரசு அனுமதி ... ...
டாலர் மதிப்பு உயர்வால் இறக்குமதியாளர் தவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
00:09

திருப்பூர்:‘டாலர்’ மதிப்பு உயர்­வால், வெளி­நாட்டு மெஷின்­கள் விலை, 10 சத­வீ­தம் அதி­க­ரித்து, இறக்­கு­ம­தி­யா­ளர்­களை கவ­லை­ய­டை­யச் செய்­துள்­ளது.


அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு, ஆயத்த ஆடை­கள், திருப்­பூ­ரி­லி­ருந்து ஏற்­று­ம­தி­யா­கின்றன.ஆடை உற்­பத்­திக்கு தேவைப்­படும், ‘நிட்­டிங், கட்­டிங், தையல் மெஷின், காம்­பாக்­டிங், டையிங், பிரின்­டிங், எம்ப்­ராய்­டரி மெஷின், லேஸ், பட்­டன், ஜிப்’ மற்­றும் புதிய வகை துணி உட்­பட பல பொருட்­களை, திருப்­பூர் நிறு­வ­னங்­கள், வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­கின்றன.


ஏற்­று­மதி ஆடை­கள் விலை, இறக்­கு­மதி செய்­யப்­படும் மெஷின், ஆடை தயா­ரிப்­புக்­கான சார்பு பொருட்­கள் விலை, டாலர் மதிப்பு அடிப்­ப­டை­யி­லேயே நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது.இந்­நி­லை­யில், 67 ரூபா­யாக இருந்த டாலர் மதிப்பு, 72 ரூபாயை எட்­டி­யுள்­ளது. டாலர் மதிப்­பில் ஏற்­பட்­டுள்ள உயர்வு, ஆடை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு சாத­க­மான சூழலை உரு­வாக்­கி­யுள்­ளது.


ஆனால், அதே நேரம், இறக்­கு­மதி துறை­யி­ன­ருக்கு பாத­க­மாக மாறி­யுள்­ளது. வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யும் அனைத்து வகை மெஷின் விலை­யும், 10 சத­வீ­தம் வரை அதி­க­ரித்­துள்­ளது.திருப்­பூ­ரைச் சேர்ந்த, மெஷின் இறக்­கு­ம­தி­யா­ளர், சீனி­வா­சன் கூறி­ய­தா­வது:


தீபா­வளி பண்­டிகை நெருங்­கும் நிலை­யில், ஏரா­ள­மான உள்­நாட்டு ஆடை தயா­ரிப்பு
நிறு­வ­னங்­கள், புதிய தையல் மெஷின்­களை வாங்க திட்­ட­மிட்­டி­ருந்­தன. விலை உயர்­வால், விரி­வாக்க திட்­டங்­களை தொழில் துறை­யி­னர் கைவிட்­டுள்­ள­னர். டாலர் மதிப்பு குறை­யும்­போது, புதிய மெஷின் வாங்­க­லாம் என, பல­ரும் காத்­தி­ருக்­கின்­ற­னர்.


இறக்­கு­மதி பட்­டன், ஜிப், லேபிள் உள்­ளிட்ட பொருட்­கள் விலை­யும், 10 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ள­தால், உற்­பத்தி செல­வி­னங்­களும் உயர்ந்­துள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகம் ... மேலும்
business news
புதுடில்லி : டாடா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ் நிறுவனம், இந்தியாவில் பல்வேறு விதமான ஏசி., மற்றும் ... மேலும்
business news
புதுடில்லி : சோனி இந்தியா நிறுவனம், பல்வேறு விதமான புதிய ரக டிவி.க்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் ... மேலும்
business news
மும்பை : ரிலை­யன்ஸ் கம்யூனி­கே­ஷன்ஸ் நிறு­வன தலை­வர், அனில் அம்­பானி, தொலைத்­தொ­டர்பு துறை வர்த்த­கத்­தில் ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, மூன்று வங்­கி­களை இணைக்­கும் திட்­டத்தை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Pugazh V - Coimbatore / Cochin,India
16-செப்-201814:25:03 IST Report Abuse
Pugazh V இந்தியா வளர்ந்து வருகிறது என்று பி எம் நிதி மந்திரி இருவருமே சொன்ன பின்னர் இப்படி உண்மைகளை எடுத்துரைக்கும் செய்தி போடலாமா? உங்களை ஆன்டி இண்டியன் என்று சொல்ல போகிறார்கள்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)