வர்த்தகம் » பொது
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு 66.68 கோடி வாடிக்கையாளர்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 நவ2018
23:25
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் 66.68 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, 'டுவிட்டர்' பக்கத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் பதிவு செய்த விபரம்: பி.எஸ். என்.எல்.,லுக்கு ஆக., 31 வரையில், மொபைல் மற்றும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் என, நகரங்களில் மட்டும் 66.68 கோடி பேர் உள்ளனர்.இவ்வாறு, 'உங்களுக்கு தெரியுமா' என்ற தலைப்பில், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
Advertisement
மேலும் பொது செய்திகள்
உலகின் மிக மெல்லிய 5ஜி கைபேசி மோடோ எட்ஜ் அறிமுகம் நவம்பர் 14,2018
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
28 ஆண்டுக்குப் பின் மீண்டும் அழகு சாதன துறையில் டாடா நவம்பர் 14,2018
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
இந்திய கடன் சந்தையை கலக்கும் புதிய வணிகம் நவம்பர் 14,2018
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
ஸ்மார்ட்போன் விற்பனை சாதனை புரியும் இந்தியா நவம்பர் 14,2018
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
அமெரிக்க நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு நவம்பர் 14,2018
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!