நாட்டின் சேவைகள் துறை நான்கு மாதங்கள் காணாத வளர்ச்சி நாட்டின் சேவைகள் துறை நான்கு மாதங்கள் காணாத வளர்ச்சி ...  ஈரோடு ஆவின் நெய்  ஏற்றுமதிக்கு அனுமதி ஈரோடு ஆவின் நெய் ஏற்றுமதிக்கு அனுமதி ...
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
12:37

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் துவங்கி உள்ளதன் எதிரொலியாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (டிச.,06, காலை 9.15 மணி நிலவரம்) ரூபாய் மதிப்பு 54 காசுகள் சரிந்து 71 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது ரூபாய் மதிப்பு 70.82 ஆக இருந்தது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
வாஷிங்டன்:‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்தியா, மிக திடமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது,’’ என, பன்னாட்டு ... மேலும்
business news
புதுடில்லி:மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காய்ன்’ விலை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.கடந்த ஆண்டு இதே ... மேலும்
business news
புதுடில்லி:இந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
business news
வீட்­டுக்­க­டன் என்­பது நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், மாதத்­த­வ­ணையை மட்­டும் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கா­மல், ... மேலும்
business news
இந்தி­யா­வில் உள்ள மக்­கள் தொகை­யில், 44 சத­வீ­தத்­தி­னர்மட்­டுமே மருத்­துவ காப்­பீடுபெற்­றி­ருப்­பது தெரிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,India
06-டிச-201813:07:11 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் இதன் தாக்கம் நாளை பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தில் தெரியும். உடனே நமது மோடி ஒயிகா குரூப் கூவ ஆரம்பிக்கும்.. பாத்தீங்களா சட்ட மன்ற தேர்தல் முடிந்தும் முடியாமல் பெட்ரோல் விலை உயர ஆரம்பித்து விட்டது.. என்று.. நமக்கு தான் எதற்குமே மூல காரணத்தை ஆராய்வது பிடிக்காதே .. சோ... நாளை மோடியை வசை பாட இப்போதே காரணம் கிடைத்து விட்டது..
Rate this:
2 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)