அன்னிய நேரடி முதலீடு வரவு 6 மாதங்­களில் 11 சதவீதம் குறைந்ததுஅன்னிய நேரடி முதலீடு வரவு 6 மாதங்­களில் 11 சதவீதம் குறைந்தது ... நிதி ஒதுக்க, ‘நிடி ஆயோக்’ அமைப்புக்கு அதிகாரம் 15வது நிதி குழுவுடன் பரிசீலிக்க மத்திய அரசு திட்டம் நிதி ஒதுக்க, ‘நிடி ஆயோக்’ அமைப்புக்கு அதிகாரம் 15வது நிதி குழுவுடன் ... ...
ஏற்றுமதி ரூ.22 லட்சம் கோடியை தாண்டும்:மத்திய வர்த்தக துறை நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
00:09

ஐதராபாத்:‘‘நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் ஏற்­று­மதி, 22 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டும்,’’ என, மத்­திய வர்த்­தக துறை செய­லர், அனுப் வாதா­வன் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.
அவர், ஐத­ரா­பா­தில், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மேலும் பேசி­ய­தா­வது:கடந்த, 2008 -– 09ல், சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லை­யால், நாட்­டின் ஏற்­று­மதி கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது.இதை­ய­டுத்து, நிலைமை சீராகி, 2013- – 14ல், அதி­க­பட்­ச­மாக, 31 ஆயி­ரத்து, 400 கோடி டாலர் ஏற்­று­மதி மேற்­கொள்­ளப்­பட்­டது. அதன் பின், மூன்று நிதி­யாண்­டு­க­ளாக, ஏற்­று­மதி வளர்ச்சி நிலை­யாக இருந்­தது.
இந்­நி­லை­யில், சமீப கால­மாக, கச்சா எண்­ணெய் விலை குறைந்து, ஸ்தி­ரத்­தன்மை அடைந்­துள்­ளது. அத­னால், இறக்­கு­மதி செல­வி­னம் குறைந்­துள்­ளது.வர்த்­த­கப் போர் பதற்­றம் போன்ற சர்­வ­தேச சூழ­லுக்கு இடை­யி­லும், நாட்­டின் ஏற்­று­மதி உயர்ந்­துள்­ளது. இதற்கு, மத்­திய அர­சின் பல்­வேறு திட்­டங்­கள் துணை­பு­ரிந்­துள்ளன.
தொழில் துவங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் சுல­ப­மாக்­கப்­பட்­டுள்ளன. ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, வட்டி மானி­யம் உள்­ளிட்ட பல்­வேறு சலு­கை­கள் அளிக்­கப்­ப­டு­கின்றன.இத­னால், குறிப்­பாக, மருந்து, பொறி­யி­யல் சாத­னங்­கள், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் உள்­ளிட்ட துறை­களின் ஏற்­று­மதி நன்கு உள்­ளது.
ஏற்­று­ம­தி­யில், தக­வல் தொழில்­நுட்­பத் துறை பிரிவு, 10 சத­வீத வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.பெட்­ரோ­லிய பொருட்­கள், ஏற்­று­ ம­தி­யில், 15 சத­வீத பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்றன.சீனா போன்ற நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்சி குறைந்­துள்ள நிலை­யில், இந்­தி­யா­வின் வளர்ச்சி அதி­க­ரித்­து உள்­ளது.
எனவே, நடப்பு நிதி­யாண்­டில், ஏற்­று­மதி, மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன் இருந்த, 31 ஆயி­ரத்து, 400 கோடி டாலரை தாண்டி, அதா­வது, ரூபாய் மதிப்­பில், 22 லட்­சம் கோடியை தாண்டி உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு, அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)