வர்த்தகம் » பொது
கைகழுவிய எல்.ஜி.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 பிப்2019
23:19
ஒன்றில் கவனம் செலுத்தினால் இன்னொன்றை கைவிட்டுவிட வேண்டியதுதான் போலும். எல்.ஜி., நிறுவனம், ரோலபிள் டிவி அறிமுகத்தில் அதிக ஆர்வம் காட்டியதாலோ என்னவோ, தற்போது, போல்டபிள் போன் தயாரிப்பு பணிகளை தள்ளி வைத்துள்ளது.இதற்கு காரனம், போல்டபிள் போன் தயாரிப்பில் முட்டிக்கொண்டிருப்பதை விட, 5ஜி போன் தயாரிப்பு முயற்சியில் வேகம் காட்டுவதுதான் சரியாக இருக்கும் என எல்.ஜி., கருதுவதுதான். எனவே, 5ஜி போன் அறிமுகத்துக்கு பிறகே, எல்.ஜி.,யிடமிருந்து போல்டபிள் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 23,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 23,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 23,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 23,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!