கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியர்கள் : ஆய்வறிக்கை சொல்லும்  அதிர்ச்சி தகவல்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியர்கள் : ஆய்வறிக்கை சொல்லும் ... ... 3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி 3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி ...
வரி, ‘ரீபண்ட்’ நிலையை அறிவது எப்படி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
00:07

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு மேல் வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அந்த தொகை வருமான வரித் துறையால் திருப்பி அளிக்கப்படும். வரித்தாக்கல் செய்பவர், இதை கோரி பெற்றுக்கொள்ளலாம்.



இது தொடர்பான, ‘ரீபண்ட்’ நிலையை அறிந்து கொள்வதும் எளிதானது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, அதை சரி செய்த பிறகு, கூடுதலாக வரி செலுத்தப்பட்டிருந்தால், அந்த தொகை தானாக திருப்பி அளிக்கப்பட உரியது. இதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டவுடன், தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.


ஆனால், ரீபண்ட் பெற, வங்கி கணக்கு, பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுவரை இணைக்கப்படா விட்டால், இது தொடர்பாக வங்கியை அணுகி பான் எண் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருமான வரி ரீபண்ட் நிலையை வருமான வரித்துறையின், ‘இ – பைலிங்’ இணையதளம் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.



அதில் உள்ள, ‘ரிட்டர்ன்ஸ்’ மற்றும் ‘பார்ம்ஸ்’ பகுதியில், வருமான வரி ரிட்டர்ன் அம்சத்தை தேர்வு செய்து, அதில் வரித்தாக்கல் ஆண்டை பார்த்தால், ரீபண்ட் தொடர்பான விவரம் இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)