‘மாருதி விட்டாரா பிரெஸ்ஸா’ 5 லட்சத்தை தாண்டி விற்பனை ‘மாருதி விட்டாரா பிரெஸ்ஸா’ 5 லட்சத்தை தாண்டி விற்பனை ...  ஹூண்டாய் கார் ஏற்றுமதி 30 லட்சத்தை எட்டியது ஹூண்டாய் கார் ஏற்றுமதி 30 லட்சத்தை எட்டியது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விற்பனை டிசம்பரில் 9 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
06:45

புதுடில்லி : பயணியர் வாகன சில்லரை விற்பனை, கடந்த டிசம்பர் மாதத்தில், 9 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.

இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:பயணியர் வாகன சில்லரை விற்பனை, கடந்த டிசம்பர் மாதத்தில், 9 சதவீதம் குறைந்து, மொத்தம், 2.16 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.மிகச் சிறந்த சலுகைகள் வழங்கப்பட்ட போதும் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாமல், விற்பனை குறைந்துள்ளது. இருசக்கர வாகன விற்பனையும், கடந்த டிசம்பர் மாதத்தில், 16 சதவீதம் குறைந்துள்ளது. வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, 21 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை மட்டும், 1 சதவீதம் அதிகரித்துள்ளது.

அனைத்து வாகன பிரிவையும் சேர்த்து பார்க்கும்போது, கடந்த டிசம்பரில், 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. சிறந்த சலுகைகள் வழங்கப்பட்டு, நுகர்வோரும் அதிக அளவில் வாகனங்கள் குறித்து விசாரித்தும், வாங்குவது குறித்து முடிவு எதுவும் எடுக்க முடியாத அளவுக்கு, நுகர்வோர் நம்பிக்கை குறைவாக இருக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)