வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கிவட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ... விரைவில் அனைத்து சேவைகள் டி.பி.எஸ்., வங்கி அறிவிப்பு விரைவில் அனைத்து சேவைகள் டி.பி.எஸ்., வங்கி அறிவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தபால் சேமிப்பு கணக்கில் பணம் இல்லாவிட்டால் அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2020
20:49

புது­டில்லி:வங்கி கணக்­கில் மட்­டு­மல்ல; இனி, தபால் அலு­வ­லக சேமிப்­புக் கணக்­கி­லும், குறைந்­த­பட்ச தொகையை பரா­ம­ரிக்க வேண்­டும். இல்­லை­யென்­றால், அப­ரா­தம் விதிக்­கப்­படும் என, தபால் துறை அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது. இந்த நடை­முறை, இம்­மா­தம், 11ம் தேதி முதல் அம­லுக்கு வரு­கிறது.

இனி, தபால் அலு­வ­லக சேமிப்­புக் கணக்­கில், குறைந்­த­பட்ச தொகை­யாக, 500 ரூபாயை பர­மா­ரிக்க வேண்­டும் என்­றும், அப்­படி பரா­ம­ரிக்க இய­லாத நிலை­யில், நிதி­யாண்­டின் இறு­தி­யில், அந்த கணக்­கி­லி­ருந்து, 100 ரூபாய் பரா­ம­ரிப்பு கட்­ட­ண­மாக கழித்­துக் கொள்­ளப்­படும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.ஒரு­வேளை, கழித்­துக் கொள்­வ­தற்­கான பணம் கணக்­கில் இல்­லா­விட்­டால், அந்த கணக்கு முடித்­து ­வைக்­கப்­பட்­டு­வி­டும் என்­றும், இந்­தியா போஸ்ட் தெரி­வித்­துள்­ளது.இம்­மா­தம், 11ம் தேதி­யி­லி­ருந்து, இந்த நடை­முறை அம­லுக்கு வரு­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது.

தற்­போது, தபால் அலு­வ­லக சேமிப்­புக்கு, 4 சத­வீ­தம் வட்டி வழங்­கப்­ப­டு­கிறது. இந்த வட்­டித் தொகை, ஒவ்­வொரு மாத­மும், மாதத்­தின், 10வது நாளி­லி­ருந்து கடைசி நாள் வரை­யி­லான காலத்­தில் பரா­ம­ரிக்­கப்­படும் தொகையை கணக்­கிட்டு, வழங்­கப்­பட்டு வரு­கிறது.இனி, இந்த கால­கட்­டத்­தில் குறைந்­த­பட்ச தொகை பரா­ம­ரிக்­கப்­ப­டா­மல், 500 ரூபாய்க்கு குறை­வாக இருந்­தால், அம்­மா­தத்­துக்­கான வட்டி வழங்­கப்­பட மாட்­டாது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)