டி.வி.எஸ் வாகன விற்பனை உயர்வு டி.வி.எஸ் வாகன விற்பனை உயர்வு ...  தயாரிப்பு துறையில் நிலையான வளர்ச்சி தயாரிப்பு துறையில் நிலையான வளர்ச்சி ...
‘மாருதி சுசூகி’ கார் விற்பனை ஜோர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
06:05

புதுடில்லி : கடந்த பிப்ரவரியில், ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனத்தின் வாகன விற்பனை, 11.8 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து, 64 ஆயிரத்து, 469 ஆக அதிகரித்துள்ளது; இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1 லட்சத்து, 47 ஆயிரத்து, 110 ஆக இருந்தது.

இதே காலத்தில், உள்நாட்டு வாகன விற்பனை, 11.8 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து, 36 ஆயிரத்து, 849லிருந்து, 1 லட்சத்து, 52 ஆயிரத்து, 983 ஆக அதிகரித்துள்ளது.‘ஆல்டோ, எஸ் – பிரெஸ்ஸோ’ உள்ளிட்ட ‘மினி’ கார்கள் விற்பனை, 27 ஆயிரத்து, 499லிருந்து, 23 ஆயிரத்து, 959 ஆக சரிந்துள்ளது.‘ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசைர்’ ஆகிய, ‘காம்பேக்ட்’ கார்கள் விற்பனை, 15.3 சதவீதம் உயர்ந்து, 69 ஆயிரத்து, 828லிருந்து, 80 ஆயிரத்து, 517 ஆக அதிகரித்துள்ளது.

‘சியஸ்’ கார் விற்பனை, 2,544லிருந்து, 1,510 ஆக குறைந்துள்ளது.‘விட்டாரா, பிரெஸ்ஸா, எஸ் – கிராஸ், எர்டிகா’ ஆகிய பன்முக பயன்பாட்டு வாகன விற்பனை, 22 ஆயிரத்து, 604லிருந்து, 26 ஆயிரத்து, 884 ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி, 11.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10 ஆயிரத்து, 261லிருந்து, 11 ஆயிரத்து, 486 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)