வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘மாஸ்டர்கார்டு’க்கு தடை ‘விசா’வுக்கு தாவிய ஆர்.பி.எல்.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 செப்2021
20:56
மும்பை:‘மாஸ்டர்கார்டு’ நிறுவனம், புதிய கார்டுகளை வினியோகிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ஆர்.பி.எல்., வங்கி, ‘விசா’ நிறுவனத்துடன் இணைந்து, புதிய கார்டுகளை வழங்க துவங்கி உள்ளது.
உள்நாட்டில் தரவுகளை சேமிப்பது உள்ளிட்ட விதிகளை பின்பற்றாததை அடுத்து, மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய கார்டுகளை வினியோகம் செய்வதற்கு, கடந்த ஜூலையில் ரிசர்வ் வங்கி தடை விதித்தது.இதன் காரணமாக, மாஸ்டர்கார்டு உடன் கூட்டு வைத்திருந்த பல்வேறு வங்கிகள், அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு ‘கிரெடிட் கார்டு’ உள்ளிட்ட கார்டுகளை வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆர்.பி.எல்., வங்கி, மாஸ்டர்கார்டின் போட்டி நிறுவனமான, விசா துணையுடன் கார்டுகளை வழங்க துவங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 15,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 15,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 15,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 15,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 15,2021
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!