தங்கம் விலை சவரன் 23000த்தை நெருங்குகிறதுதங்கம் விலை சவரன் 23000த்தை நெருங்குகிறது ... அதிக வரத்தால் ஏலக்காய் விலை சரிவு அதிக வரத்தால் ஏலக்காய் விலை சரிவு ...
சென்செக்ஸ் 154 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
16:56

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக ‌நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.97 புள்ளிகள் அதிகரித்து 16859.80 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 39.60புள்ளிகள் அதிகரித்து 5103.85 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதன் மூலம் இந்நதியாவி்ன் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீ‌தம் வரை வளர்ச்சி காணும் என பிரதமர் மன்மோகன் சிங் ஜி 20 மாநாட்டில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய பங்குசந்தைகளில் நல்ல முன்னேற்றம காணப்பட்டது. எண்ணெய், காஸ், ஐடிசி, ஐசிஐசிஐ, ஹச்டிஎஃப்சி, எஸ்பிஐ ஆகிய நிறுவனப்பங்குகள் நல்ல விலைக்கு கைமாறின. இன்றைய வர்த்தக ‌நேர முடிவின் போது, சென்செக்ஸ் கணக்கிடப்படும் 30 நிறுவனங்களில் 23 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், மீதமுள்ள 7 நிறுவனப்பங்குகள் சரிவிலும் காணப்பட்டன.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மரக்கரி தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ... மேலும்
business news
புதுடில்லி : வலை­த­ளம் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு ... மேலும்
business news
புதுடில்லி : நாட்­டின் முன்­னணி கார் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னம், 15 வாகன திறன் ... மேலும்
business news
புதுடில்லி : மின் வாக­னங்­க­ளுக்கு தேவைப்­படும், லித்­தி­யம் அயன் பேட்­ட­ரி­க­ளுக்­கான இந்­திய சந்­தை­யில், சீனா ... மேலும்
business news
பெங்களூரு : ‘‘சமீ­ப­கா­ல­மாக, ஐ.டி., நிறு­வ­னங்­கள், செலவை குறைக்­கும் நோக்­கில், ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­யில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)