தங்கம் விலையில் ஏற்றம் - சவரனுக்கு ரூ.328 உயர்வுதங்கம் விலையில் ஏற்றம் - சவரனுக்கு ரூ.328 உயர்வு ... நாட்டின் காபி ஏற்றுமதி 4.45 சதவீதம் சரிவு நாட்டின் காபி ஏற்றுமதி 4.45 சதவீதம் சரிவு ...
நோக்கியா ஆஷா 501 வாங்க முன்பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2013
12:06

புதுடில்லி : சென்ற மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஆஷா 501 மொபைல் போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதனை வாங்க விரும்புபவர்கள், இந்தியாவில் உள்ள நோக்கியா ஷாப்பின் இணைய தளத்தில் பதிந்து கொள்ளலாம். இதில் 3 அங்குல QVGA திரை 320 x 420 பிக்ஸெல்களுடன் டிஸ்பிளே காட்டுகிறது. இதன் திரை கண்ணாடி மிகவும் தடிமனாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்வைப் செய்யக் கூடிய யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இதில் 3.2 எம்.பி. திறன் கொண்டுள்ள கேமரா இணைக்கப்பட்டுள்ளது. நோக்கியாவிற்கே உரித்தான, நோக்கியா பாஸ்ட் லேன் மல்ட்டி டாஸ்க்கிங் திரை, அப்போது மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இணைத்துக் காட்டுகிறது. இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் இந்த 2ஜி போனில், வை-பி, புளுடூத் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது.

பல்வேறு சமுதாய இணைய தளங்களை உடனடியாகத் தொடர்பு கொள்ள லிங்க் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40 கேம்ஸ்களை டவுண்லோட் செய்து, பதிந்து இயக்கலாம். இந்த மாடல் போனின் உள் நினைவகம் 128 எம்.பி. போனுடன் 4 ஜிபி மைக்ரோ கார்ட் தரப்படுகிறது. இதன் பேட்டரி 1200 mAh திறன் கொண்டு இயங்க்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்த பின்னர் 26 நாட்கள் மின் சக்தியைத் தக்கவைக்கிறது. தொடர்ந்து 1 7 மணி நேரம் இதன் மூலம் பேசிடலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.5,199. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)