பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு: விலை கூடாதுபெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு: விலை கூடாது ... மூடைக்கு ரூ.200 குறைந்­தது பருப்பு; சர்க்­கரை விலையில் மாற்­ற­மில்லை மூடைக்கு ரூ.200 குறைந்­தது பருப்பு; சர்க்­கரை விலையில் மாற்­ற­மில்லை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
‘அசர வைத்த’ அயிரை: விலை கிலோ ரூ.800
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2014
01:10

சிவ­கங்கை:வரத்து குறைவால் ‘ருசி’ மிகுந்த அயிரை மீன் கிலோ 800 ரூபாய்க்கு சிவ­கங்­கையில் விற்­கப்­ப­டு­கி­றது.
சிவ­கங்கை மாவட்­டத்தில் சில நாட்­க­ளாக பெய்து வரும் தொடர் மழையால், கண்மாய், குளங்கள், மற்றும் நீர் நிலை­களில் ஓர­ள­விற்கு தண்ணீர் நிரம்­பி­யுள்­ளது. நிரம்­பிய கண்­மாய்­களில் இருந்து வெளி­வரும் உப­ரிநீர், தடுப்பு அணை பகு­தி­களில் தடுப்பு அமைத்து இரவு விடிய, விடிய காவல் காத்து அயிரை மீன் பிடிக்­கின்­றனர்.
கண்­மாயில் கிடைக்கும் ‘ருசி’ மிகுந்த இந்த மீனுக்கு கிராக்கி அதிகம். பலர் இந்த மீனை போட்டி போட்டு வாங்கிச் செல்வர்.கடந்த 3 ஆண்­டு­க­ளாக போதிய மழை இல்­லா­ததால், இந்த மீன் வரத்து அரி­தாக காணப்­பட்­டது. தற்­போது, பெய்த மழையில் இந்த மீன் கிடைத்து வரு­கி­றது. இதன் விலையை கேட்டால், பல­ருக்கு தலை சுற்­றலே வந்­து­விடும். கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கி­றது.
கருங்­கா­லக்­குடி மீன் வியா­பாரி ஏ.கருப்­பையா கூறி­ய­தா­வது: கடந்த 30 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக மீன் வியா­பாரம் செய்து வரு­கிறேன். மதுரை உள்­ளிட்ட பிற பகு­தி­களில் இருந்து வரும் மொத்த மீன் வியா­பா­ரிகள் இந்த மீனை போட்டி, போட்டி அதிக விலைக்கு கேட்­கின்­றனர். வரத்து குறைவால், கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரை கேட்­கின்­றனர். உள்ளூர் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மட்­டுமே இந்த மீனை ரூ. 800க்கு விற்­கிறேன்.
அதுவும் வரத்தை பொருத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அரை கிலோ­விற்கு மேல் யாருக்கும் விற்­ப­தில்லை. சந்­தைக்கு மீன் வந்­த­வுடன் விற்று விடும், என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)