சென்ட்ரல் பேங்க் ஆப் இந்­தியாவின் இரு புதிய திட்­டங்கள்சென்ட்ரல் பேங்க் ஆப் இந்­தியாவின் இரு புதிய திட்­டங்கள் ... இந்­தியன் வங்கி லாபம் ரூ.278 கோடி இந்­தியன் வங்கி லாபம் ரூ.278 கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2015
11:14

மும்பை : கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சரிந்தது மற்றும் பணவீக்கம் குறைந்தது போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. முன்னதாக ரெப்போ வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்த நிலையில் இப்போது 7.75 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் அதேசமயம் சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)