வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கவாசகி: வருகிறது முதல் ‘ஆப் – ரோடு பைக்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 அக்2015
16:15
கவாசகி நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக, ‘ஆப் – ரோடு’ மாடல் பைக்கினை அறிமுகப்படுத்த உள்ளது. இது, அழுக்குப் படிந்த கரடுமுரடான சாலை, மலைப்பாதைகளில் எளிதாக செல்லக்கூடியது. ‘டர்ட் பைக்’ என அழைக்கப்படும், இந்த பைக், கரடுமுரடு சாலைகளில் நடைபெறும் பந்தயங்களுக்கு சிறந்தது; அதில், ஆர்வமாக விளங்கும் இளம்வயதினர், விரும்பி வாங்குவர் என்பதால், ‘கே.எல்.எக்ஸ்., 110’ மாடல் பைக் இந்தியாவுக்கு வரவிருக்கிறது. இந்த, 112 சி.சி., பைக்கில், ‘கிளட்ச்’ பயன்பாடு தேவைப்படாத, நான்கு கியர்கள் உள்ளன. முக்கியமாக, இந்த பைக்கினை சாலைகளில், ஓட்ட முடியாது; பெரிய அரங்குகள் போன்ற இடங்களில் மட்டுமே ஓட்டமுடியும். இதன் விலை, 1 – 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கக்கூடும்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் அக்டோபர் 23,2015
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் அக்டோபர் 23,2015
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ அக்டோபர் 23,2015
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா அக்டோபர் 23,2015
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு அக்டோபர் 23,2015
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!