திண்டுக்கல்லில் மிளகு கிலோ ரூ.800க்கு விற்பனைதிண்டுக்கல்லில் மிளகு கிலோ ரூ.800க்கு விற்பனை ... கேரளாவில் ஏலக்காய் ஏலம் மீண்டும் நிறுத்தம் : கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்பு கேரளாவில் ஏலக்காய் ஏலம் மீண்டும் நிறுத்தம் : கோடிக்கணக்கான ரூபாய் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வத்தல் விலை ரூ 500 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
15:49

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தையில் விலை ரூ.500 உயர்ந்தது.நேற்று முன்தினம் நடந்த சந்தையில் 25 குவிண்டால் குண்டு வத்தல் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம், குவிண்டால் ரூ.18 ஆயிரத்து 600க்கு விற்ற முதல்தர பெரிய குண்டு வத்தல், ரூ.19ஆயிரத்து 100க்கு விற்றது.ரூ.17ஆயிரத்து 400க்கு விற்ற இரண்டாம் தர சிறிய குண்டு வத்தல், ரூ.18ஆயிரத்திற்கு விற்றது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)