பயன்படுத்திய காருக்கு மவுசு அதிகரிப்புபயன்படுத்திய காருக்கு மவுசு அதிகரிப்பு ... நிதி கட்­டுப்­பாட்­டிற்­கான வழிகள் நிதி கட்­டுப்­பாட்­டிற்­கான வழிகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தீபாவளி சலுகைகளை அறிய உதவும் தளங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
07:38

இணை­யத்தில் பொருட்­களை வாங்கும் போது, ‘இ – காமர்ஸ்’ தளங்கள் அளிக்கும் தள்­ளு­படி சலு­கை­களை அறிந்­தி­ருக்க வேண்டும். பல்­வேறு, இ – காமர்ஸ் இணை­ய­த­ளங்கள் தள்­ளு­படி கூப்­பன்கள் மற்றும் கேஷ்பேக் சலு­கை­க­ளையும் அளிக்­கின்­றன. இவற்றை கவ­ன­மான கண்­ட­றிந்து பயன்­ப­டுத்­தினால், கணி­ச­மான தொகையை மிச்சம் செய்­யலாம்.
இ – காமர்ஸ் இணை­ய­த­ளங்கள் அளிக்கும் சலு­கை­களை கண்­ட­றிய உதவும் பிரத்­யேக இணை­ய­த­ளங்­களும், பல இருக்­கின்­றன. உதா­ர­ணத்­திற்கு, கூப்­பந்­து­னியா.இன் (www.coupondunia.in) தளம் பல்­வேறு தளங்கள் வழங்கும் தள்­ளு­படி கூப்­பன்­களை அறிய உத­வு­கி­றது. இந்த தளத்தில் தேவை­யான பிரி­வு­களில் கூப்­பன்­களை தேடி, ஷாப்பிங் செய்து சலு­கை­களை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம்; கேஷ்பேக் சலு­கை­க­ளையும் பெறலாம். சலுகை பற்­றிய தக­வல்­களையும் தெரிந்து கொள்­ளலாம்.இதே போலவே, கிரேபான்.இன் (www.grabon.in) தளம் மற்றும் ஷாப்­பைரட்.இன் (SHOPPIRATE.IN) தளங்­களும் சலு­கை­களை அறிய உத­வு­கின்­றன. ஷாப்­பைரட் தளத்தில் எளி­மை­யான தேடல் வச­தியும் இருக்­கி­றது. சலு­கைகள் பற்­றிய தக­வல்­களை இ – மெயிலில் பெறும் வச­தியும் இருக்­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)