பழக்­கங்­களை மாற்றிக்கொள்­வது எப்­படி?பழக்­கங்­களை மாற்றிக்கொள்­வது எப்­படி? ... வரி திட்­ட­மி­டலில் உதவும் இ.எல்.எஸ்.எஸ்., வரி திட்­ட­மி­டலில் உதவும் இ.எல்.எஸ்.எஸ்., ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உல­க­ம­ய­மாக்­கலால் பய­ன­டைந்த நாடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
07:27

உல­க­ம­ய­மாக்­கலால், அதிகம் பயன­டைந்த நாடாக, சீனா விளங்­கு­கி­றது. இந்­தி­யாவும், இந்த பட்­டி­யலில் முன்­ன­ணியில் உள்­ளது.
உல­க­ம­ய­மாக்கல், சர்­வ­தேச நாடு­க­ளையே தடை­யற்ற வர்த்­த­கத்­திற்கு வழி­வ­குத்­துள்­ளது. இந்த நிகழ்வால், சீனா அதிகம் பய­ன­டைந்­துள்­ளது தெரிய வந்­துள்­ளது.சர்­வ­தேச நிதி­ய­மான, ஐ.எம்.எப்., அக்­டோ­பரில் வெளி­யிட்ட, உலக பொரு­ளா­தார பார்வை அறிக்கை தெரி­விக்கும் தகவல் படி, 1990ல், உலக ஜி.டி.பி.,யில், 4.1 சத­வீ­த­மாக இருந்த சீனாவின் பங்கு, 2016ல், 17.86 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இதே காலத்தில், உலக, ஜி.டி.பி.,யில் இந்­தி­யாவின் பங்கு, 3.6 சத­வீ­தத்தில் இருந்து, 7.3 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. தென் கிழக்கு ஆசிய நாடு­களின், ஜி.டி.பி., பங்கும் உயர்ந்­துள்­ளது. உல­க­ம­ய­மாக்கல், நாடு­க­ளுக்கு இடை­யி­லான வர்த்­த­கத்தை ஊக்­கு­விக்கும் வகையில் அமைந்­து உள்­ள­தாக கரு­தப்­பட்­டாலும், இந்த போக்கால் மற்ற நாடு­களை விட, ஒரு­ சில நாடுகள் அதிகம் பய­ன­டைந்து உள்­ளன.
இதே காலத்தில், வளர்ச்சி அடைந்த நாடு­க­ளான, கனடா, ஜெர்­மனி, பிரான்ஸ் இத்­தாலி, ஜப்பான் உள்­ளிட்ட நாடு­களின், ஜி.டி.பி., பங்கு குறைந்­துள்­ளது. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த நாடு­களின், ஜி.டி.பி., பங்கும் குறைந்­துள்­ளது.ஆப்­ரிக்க மற்றும் வளை­குடா நாடு­களின், ஜி.டி.பி., பங்கு ஓர­ளவு உயர்ந்­துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)