‘வாகன உதி­ரி­பாக நிறு­வ­னங்கள் உற்­பத்­தியை அதி­க­ரிக்க வேண்டும்’‘வாகன உதி­ரி­பாக நிறு­வ­னங்கள் உற்­பத்­தியை அதி­க­ரிக்க வேண்டும்’ ... ஹோண்டா நிறுவனம் புதிய சாதனை: 10 ஆண்டில் 50 லட்சம் ஷைன் பைக் ஹோண்டா நிறுவனம் புதிய சாதனை: 10 ஆண்டில் 50 லட்சம் ஷைன் பைக் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 13.53 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2017
15:09

புதுடில்லி : ஜனவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை 13.53 சதவீதம் சரிவடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் இந்நிறுவனம் 4,87,088 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்நிறுவனம் 5,63,348 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் 2016 ம் ஆண்ட டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரி மாத விற்பனை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது, ஆசியா, ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள 35 நாட்களில் விற்பனை கிளைகளை பரப்பி உள்ளது. சமீபத்தில் தனது புதிய பிராண்ட் அறிமுகத்தின் மூலம் அர்ஜெண்டினாவிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தடம் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)