பெருகி வரும் தொழில் வாய்ப்பால்... துப்பறியும் துறையில் கால் பதிக்க துடிக்கும் அமெரிக்க நிறுவனங்கள்பெருகி வரும் தொழில் வாய்ப்பால்... துப்பறியும் துறையில் கால் பதிக்க ... ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.11 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.11 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2017
00:06

கடந்த வாரம், தேசிய பங்­குச் சந்தை குறி­யீடு 'நிப்டி' புதிய வர­லாற்று உச்­சத்தை, அதா­வது, 10,251 புள்­ளி­களை எட்­டி­யது. இருப்­பி­னும், உயர்வு நிலைக்­க­வில்லை. சர்­வ­தேச சந்­தை­யில் ஏற்­பட்ட வீழ்ச்சி கார­ண­மாக, வியா­ழன் அன்று நடை­பெற்ற தீபா­வளி முகூர்த்த வியா­பா­ரத்­தின் போது, சரி­வில் முடி­வுற்­றது.

அமெ­ரிக்கா மற்­றும் வட­கொ­ரியா இடையே அதி­க­ரித்து வரும் அசா­தா­ரண சூழ­லும், முன்­னணி தனி­யார் வங்­கி­க­ளின், சாத­க­மற்ற இரண்­டாம் காலாண்டு நிதி அறிக்­கை­யும் இதற்கு கார­ணம் என­லாம். ஆக்­சிஸ் வங்­கி­யின் லாபம், கடந்த நிதி­யாண்­டின், இரண்­டா­வது காலாண்டை விட, நடப்பு நிதி­யாண்­டின் இரண்­டா­வது காலாண்­டில் 35 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. எனி­னும், மதிப்­பீட்டு காலாண்­டில், இதன் வாராக் கடன் அதி­க­ரித்­துள்­ள­தால், பங்கு விலை சரி­வ­டைந்­தது. அத்­து­டன், எச்.டி.எப்.சி. ஐ.சி.ஐ.சி.ஐ., கோட்­டக் மகிந்­திரா ஆகி­ய­வற்­றின் இரண்­டாம் காலாண்டு நிதி அறிக்கை, சந்தை எதிர்­பார்ப்பை விட, குறை­வாக இருந்­த­தால், ‘பேங்க் நிப்டி’ சரி­வில் வர்த்­த­க­மா­னது.

இந்த வாரம், இரு முக்­கிய நிகழ்­வு­கள் சந்­தை­யின் போக்கை தீர்­மா­னிக்­கும். முத­லா­வ­தாக, வியா­ழன் அன்று, F & O செட்­டில்­மென்ட் முடி­வ­டை­கிறது. இரண்­டா­வ­தாக, இன்­போ­சிஸ், மாருதி, எச்.சி.எல்., ஐ.டி.சி., ஏசி­யன் பெயிண்ட்ஸ் போன்ற முன்­னணி நிறு­வ­னங்­க­ளின் இரண்­டா­வது காலாண்டு நிதி அறிக்கை வெளி­யாக உள்­ளது.இது தவிர, 26ல், ஐரோப்­பிய மத்­திய வங்­கி­யின் கூட்­டம் நடை­பெற உள்­ளது. இதில், வட்டி விகித மாற்­றம் குறித்த அறி­விப்பு இருக்­காது என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதே­ச­ம­யம், அரசு கரு­வூல பத்­தி­ரங்­கள் கொள்­மு­தல் படிப்­ப­டி­யாக நிறுத்­தப்­படும் என்ற அறி­விப்பு வெளி­யா­க­லாம்.

மேலும், 27ல், அமெ­ரிக்­கா­வின் மூன்­றாம் காலாண்டு ஜி.டி.பி., வளர்ச்சி விகி­தம் குறித்த புள்ளி விவ­ரம் வெளி வர உள்­ளது. அதில், ஜி.டி.பி., முந்­தைய காலாண்டை விட, 0.5 சத­வீ­தம் குறைந்து, 2.6 சத­வீ­த­மாக இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. புதன் – வெள்ளி வரை ரிலை­யன்ஸ் நிப்­பான் ஐ.பி.ஓ., கால­மா­கும். ஒரு பங்­கின் விலை, 247 – 252 ஆக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, ‘நிப்டி’10,273 புள்­ளி­கள் என்­பது, நல்ல ரெசிஸ்­டென்ட் ஆகும். இதனை கடக்­கும்­போது, 10,320/380 அடுத்த இலக்­கா­கும். சப்­போர்ட் – 10,320, 9,950 ஆகும்.

கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்:
பெட­ரல் பேங்க், கோத்­ரெஜ் அக்­ரோ­வெட், கிரா­னி­யூல்ஸ், மதர்ஸ் டைரி, கேசிபி
-முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)