வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
10,150 புள்ளிகளை கடந்து உயர்வுடன் துவங்கியது நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 அக்2017
10:28
மும்பை : கடந்த வாரம் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இந்த வார வர்த்தகத்தை ஏற்றத்துடன் துவக்கி உள்ளன. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (அக்.,23) நிப்டி மீண்டும் 10,150 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 80.01 புள்ளிகள் உயர்ந்து 32,469.97 புள்ளிகளாகவும், நிப்டி 30.30 புள்ளிகள் உயர்ந்து 10,176.80 புள்ளிகளாகவும் இருந்தன. ஹீரோ மோட்டோகார்ப், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பெரு நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
அதே சமயம் பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி, யூபிஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 23,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 23,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 23,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 23,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!