மாலைநேர நிலவரம், இறங்கி-ஏறிய தங்கம் விலைமாலைநேர நிலவரம், இறங்கி-ஏறிய தங்கம் விலை ... இந்திய பொறியியல் துறைக்கு அமெரிக்க அரசால் பாதிப்பு இந்திய பொறியியல் துறைக்கு அமெரிக்க அரசால் பாதிப்பு ...
சரக்கு மற்றும் சேவை வரியில் 1.03 கோடி நிறுவனங்கள் பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2018
00:28

புதுடில்லி:‘‘ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி­யின் கீழ், 1.03 கோடிக்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன,’’ என, மத்­திய நிதித் துறை இணை அமைச்­சர் ஷிவ் பிர­தாப் சுக்லா, பார்லி.,யில் தெரி­வித்­துள்­ளார்.
அவர் கூறி­ய­தா­வது:நடப்பு மார்ச், 2 நில­வரப்­படி, ஜி.எஸ்.டி.,யில், 1 கோடியே, 3 லட்சத்து, 99 ஆயிரத்து, 305 நிறு­வ­னங்­கள் பதிவு செய்­துள்­ளன. இதில், 64.42 லட்­சம் நிறு­வ­னங்­கள், முந்­தைய வரி நடை­மு­றை­யில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறி­யுள்­ளன. புதி­தாக, 39.56 லட்­சம் நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­துள்­ளன.ஜி.எஸ்.டி., நடை­மு­றை­யில் சிக்­கல்­கள் குறைந்து, சுமுக சூழல் உரு­வாகி வரு­கிறது. வரி செலுத்­து­வோர், 1800 1200 232 என்ற கட்­ட­ண­மில்­லாத தொலை­பேசி மூலம், ஜி.எஸ்.டி., சந்­தே­கங்­க­ளுக்கு விளக்­கம் பெற­லாம். மேலும், cbecmitra.helpdesk@icegate.gov.in என்ற மின்­னஞ்­சல் முக­வ­ரி­யி­லும் தீர்வு காண­லாம். இவை தவிர, சாப்ட்­வேர் தொடர்­பான சந்­தே­கங்­களுக்கு, பிரத்­யேக சேவை மையம் துவங்­கப்­பட்­டுள்­ளது. இம்­மை­யத்தை, 0120 4888999 என்ற தொலை­பேசி எண்­ணில் தொடர்பு கொள்­ள­லாம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகம் ... மேலும்
business news
புதுடில்லி : டாடா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ் நிறுவனம், இந்தியாவில் பல்வேறு விதமான ஏசி., மற்றும் ... மேலும்
business news
புதுடில்லி : சோனி இந்தியா நிறுவனம், பல்வேறு விதமான புதிய ரக டிவி.க்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் ... மேலும்
business news
மும்பை : ரிலை­யன்ஸ் கம்யூனி­கே­ஷன்ஸ் நிறு­வன தலை­வர், அனில் அம்­பானி, தொலைத்­தொ­டர்பு துறை வர்த்த­கத்­தில் ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, மூன்று வங்­கி­களை இணைக்­கும் திட்­டத்தை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)