நாட்டின் பருத்தி ஏற்றுமதி 1 கோடி பேல்களாக உயரும்நாட்டின் பருத்தி ஏற்றுமதி 1 கோடி பேல்களாக உயரும் ... மொத்த விலை பணவீக்கம் 4.43 சதவீதமாக உயர்வு  14 மாதங்களில் காணாத உச்சம் மொத்த விலை பணவீக்கம் 4.43 சதவீதமாக உயர்வு 14 மாதங்களில் காணாத உச்சம் ...
ஜி.எம்., – சி.எப்.ஓ.,வாக சென்னை திவ்யா தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2018
00:48

டெட்ராய்ட்:ஜி.எம்., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், அமெ­ரிக்­கா­வின், ஜென­ரல் மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை நிதி அதி­கா­ரி­யாக, சென்­னை­யைச் சேர்ந்த, திவ்யா சூர்­ய­தே­வரா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.அவர், செப்.,1ல் இப்­பொ­றுப்பை ஏற்­பார்.
சென்னை பல்­க­லை­யில், வணிகவியலில் முதுகலை பட்­டம் பெற்ற, திவ்யா சூர்­ய­தே­வரா, அமெ­ரிக்­கா­வின், ஹார்­வர்டு பல்­க­லை­யில், எம்.பி.ஏ., முடித்து, யு.பி.எஸ்., மற்­றும், பிரைஸ்­வாட்­டர்­ஹ­வுஸ் கூப்­பர்ஸ் நிறு­வ­னங்­களில், நிதி ஆய்­வா­ள­ராக பணி­யாற்­றி­னார். கடந்த,2005ல், தன், 25வது வய­தில், ஜென­ரல் மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தில் சேர்ந்து, படிப்­ப­டி­யாக உயர்ந்து, 2017, ஜூலை­யில், கார்ப்­ப­ரேட் நிதிப் பிரி­வின் துணைத் தலை­வ­ராக பொறுப்­பேற்­றார்.
தற்­போது, ஜென­ரல் மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின் தலை­வ­ராக, மேரி பாரா உள்­ளார்.உலக அள­வில், வாகன துறை­யில், வேறு எந்த நிறு­வ­னத்­தி­லும், முதல் இரண்டு உயர் பொறுப்­பு­களில், பெண்­கள் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.அமெ­ரிக்க பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள, ஹெர்ஷே, அமெ­ரிக்­கன் வாட்­டர்ஸ் ஆகிய இரு நிறு­வ­னங்­களில், தலைமை செயல் அதி­காரி, தலைமை நிதி அதி­காரி பொறுப்­பு­களில் பெண்­கள் உள்­ள­னர். வாகன துறை­யில் இந்த பெரு­மையை, ஜி.எம்., பெற உள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்
business news
மும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்
business news
ஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்
business news
புதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்
business news
கோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Rajan. - singapore,Singapore
15-ஜூன்-201808:47:20 IST Report Abuse
Rajan. வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)