முட்டை விலை 450 காசாக நிர்­ண­யம் முட்டை விலை 450 காசாக நிர்­ண­யம் ... வருமான வரி, ‘அப்பீல்’ வழக்கு: வரம்பு தொகை உயர்கிறது வருமான வரி, ‘அப்பீல்’ வழக்கு: வரம்பு தொகை உயர்கிறது ...
மூலப்பொருள் விலை உயர்வு கம்பி மத்தாப்பு இனி, ‘சுடும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2018
00:40

விருதுநகர்:மூலப்­பொ­ருட்­க­ளின் விலை உயர்­வால், மத்­தாப்பு விலை, 35 சத­வீ­தம் வரை உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
விரு­து­ந­கர் மாவட்­டம், சிவ­கா­சி­யில், 30க்கும் மேற்­பட்ட கம்பி மத்­தாப்பு தயா­ரிப்பு (ஸ்பார்க்­லர்ஸ்) ஆலை­கள் உள்­ளன. மத்­தாப்பு தயா­ரிக்க, அலு­மி­னி­யம் பவு­டர், பேரி­யம் நைட்­ரேட் (பச்சை உப்பு), ஈயம் பூசப்­பட்ட கம்­பி­கள் தேவை. இப்­பொ­ருட்­க­ளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்­துள்­ளது. இத­னால், மத்­தாப்­பு­கள் விலை, 35 சத­வீ­தம் வரை உய­ரும் வாய்ப்பு உள்­ளது.
‘பட்­டாசு தடை கோரிய வழக்கு, உச்ச நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்­ள­தால், வட மாநில வியா­பா­ரி­கள் கொள்­மு­தல் செய்ய தயக்­கம் காட்­டு­கின்­ற­னர்.‘இத­னால், மற்ற வியா­பா­ரி­கள் அடக்க விலையை விட குறைத்து கேட்­கின்­ற­னர். அதி­க­மாக இருப்பு வைக்க முடி­யா­த­தால், நஷ்­டத்­திற்கு விற்­கி­றோம்’ என்­கின்­ற­னர் உற்­பத்­தி­யா­ளர்­கள்.
‘ரூபி ஸ்பார்க்­லர்’ ஆலை உரி­மை­யா­ளர், ராஜப்­பன் கூறி­ய­தா­வது:சென்ற ஆண்டு கம்­பி­கள் விலை, 1 டன், 55 ஆயி­ரம் ரூபாய்; தற்­போது, 85 ஆயி­ரம் ரூபாய். அலு­மி­னிய பவு­டர் விலை, 1 கிலோ, 200ல் இருந்து, 275; பேரி­யம் நைட்­ரேட், 55ல் இருந்து, 67 ஆக உயர்ந்­துள்­ள­தால், மத்­தாப்­பு­கள் விலை உய­ரும்.
குழந்­தை­கள் விரும்­பும்மத்­தாப்­பு­கள் முன்­னர் குறைந்த விலை­யில் கிடைத்­தன. மூலப்­பொ­ருட்­க­ளின் விலை உயர்­விற்­கான கார­ணத்தை கண்­ட­றிந்து, பட்­டாசு பாது­காப்பு தொழிற்­சங்­கங்­கள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : உரி­மம் இன்றி செயல்­படும் உண­வ­கங்­களை, சேவைப் பட்­டி­ய­லில் இருந்து உட­ன­டி­யாக நீக்­கு­மாறு, ... மேலும்
business news
புதுடில்லி : ‘அமெ­ரிக்­கா­வில் வட்டி விகி­தம் உயர்ந்­துள்­ள­தால், இந்­தி­யா­வில் இருந்து அன்­னிய முத­லீ­டு­கள் ... மேலும்
business news
புது­டில்லி : ‘‘துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்­ட­தால், ஓராண்­டில், 690 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும்,’’ ... மேலும்
business news
கோவை : பிற மாநி­லங்­களில் இருந்து, 64 ஜின்­னிங் மில் உரி­மை­யா­ளர்­கள், ‘இந்­தி­யன் டெக்ஸ்­பி­ர­னர்ஸ்’ ... மேலும்
business news
குன்னுார் : லாரி, ‘ஸ்டி­ரைக்’ கார­ண­மாக, குன்­னுா­ரில் உள்ள குடோன்­களில், 5 லட்­சம் கிலோ தேயி­லைத் துாள் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)