பொது நிறுவன பங்குகள் திரும்ப பெறும் திட்டம்  மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்பொது நிறுவன பங்குகள் திரும்ப பெறும் திட்டம் மத்திய நிதியமைச்சகம் ... ... ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார்  சீனாவின், ‘நம்பர் – 1’ பணக்காரர் ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவனர் ஜாக் மா ஓய்வு பெறுகிறார் சீனாவின், ‘நம்பர் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ஆர்.பி.ஐ., ரூ.1 கோடி அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2018
00:09

புதுடில்லி:பொதுத் துறை­யைச் சேர்ந்த, யூனி­யன் பேங்க் ஆப் இந்­தி­யா­வுக்கு, ரிசர்வ் வங்கி, 1 கோடி ரூபாய் அப­ரா­தம் விதித்­துள்­ளது.
வங்­கி­யில் நடை­பெற்ற மோச­டியை தாம­த­மாக கண்­டு­பி­டித்­த­மைக்­கும், அது குறித்து, ரிசர்வ் வங்­கிக்கு உட­ன­டி­யாக தெரி­விக்­கா­மல் மறைத்­த­தற்­கும், இந்த அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.முன்­ன­தாக, இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், யூனி­யன் பேங்க் ஆப் இந்­தி­யா­வுக்கு, ரிசர்வ் வங்கி, ‘நோட்­டீஸ்’ அனுப்­பி­யி­ருந்­தது. அதில், வங்கி ஒழுங்­கு­முறை சட்­டத்­தின் கீழ், ஏன் நட­வ­டிக்கை எடுக்­கக் கூடாது என்­ப­தற்கு, விளக்­கம் அளிக்­கு­மாறு கோரப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து, யூனி­யன் பேங்க் ஆப் இந்­தி­யா­வின் மூத்த அதி­கா­ரி­கள், ரிசர்வ் வங்கி உயர் அதி­கா­ரி­களை நேரில் சந்­தித்து விளக்­கம் அளித்­த­னர். அத்­து­டன், குற்­றச்­சாட்­டு­களை மறுத்து, அது தொடர்­பான ஆவ­ணங்க­ளை­யும் அளித்­த­னர்.அவற்றை பரி­சீ­லித்த ரிசர்வ் வங்கி, யூனி­யன் பேங்க் ஆப் இந்­தியா தெரி­வித்த கார­ணங்­கள் ஏற்­கக் கூடி­ய­வை­யாக இல்லை எனக் கூறி, நேற்று அப­ரா­தம் விதித்­துள்­ளது.

இது போன்ற தவ­று­கள் இனி நிக­ழா­வண்­ணம், வங்­கி­யின் உள்­கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக, யூனி­யன் பேங்க் ஆப் இந்­தியா தெரி­வித்­து உள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகம் ... மேலும்
business news
புதுடில்லி : டாடா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ் நிறுவனம், இந்தியாவில் பல்வேறு விதமான ஏசி., மற்றும் ... மேலும்
business news
புதுடில்லி : சோனி இந்தியா நிறுவனம், பல்வேறு விதமான புதிய ரக டிவி.க்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் ... மேலும்
business news
மும்பை : ரிலை­யன்ஸ் கம்யூனி­கே­ஷன்ஸ் நிறு­வன தலை­வர், அனில் அம்­பானி, தொலைத்­தொ­டர்பு துறை வர்த்த­கத்­தில் ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, மூன்று வங்­கி­களை இணைக்­கும் திட்­டத்தை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Raghavan - Chennai,India
08-செப்-201818:09:45 IST Report Abuse
Raghavan It is not enough. Corrupt officials should be sacked
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)