ரூபாய் மேலும் வீழ்ச்சி ‘சென்செக்ஸ்’ கடும் சரிவு ரூபாய் மேலும் வீழ்ச்சி ‘சென்செக்ஸ்’ கடும் சரிவு ...  கணினி தொழில்நுட்பத்தை நம்பி கடன் தர வேண்டாம்  ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி எச்சரிக்கை கணினி தொழில்நுட்பத்தை நம்பி கடன் தர வேண்டாம் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி எச்சரிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பிரதமர் ஆய்வு கூட்ட எதிரொலி ரூபாய் மதிப்பு உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:30

புதுடில்லி:அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த நிலை­யில், நேற்று ஏற்­றம் கண்­டது.


நேற்று, அன்­னி­யச் செலா­வணி வர்த்­த­கத்­தின் துவக்­கத்­தில் இருந்தே, ரூபாய் மதிப்பு சரிந்து
வந்­தது. ஒரு கட்­டத்­தில், முன்­தி­னத்தை விட, 22 காசு­கள் சரிந்து, முதன் முறை­ யாக, 72.91ஐ எட்­டி­யது.இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடி, ஓரிரு நாட்­களில், நாட்­டின் பொரு­ளா­தார நிலை குறித்து ஆய்வு செய்ய உள்­ள­தாக, ஊட­கங்­களில் தக­வல் வெளி­யா­னது.


இக்­கூட்­டத்­தில், கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்­ளிட்ட அம்­சங்­கள் குறித்த விவா­தம் நடை­பெ­றும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இந்த தக­வல் வெளி­யா­னதை தொடர்ந்து, ரூபாய் மதிப்பு, ‘கிடு­கி­டு’ வென ஏறத் துவங்­கி­யது.நேற்று, அன்­னி­யச் செலா­வணி வர்த்­த­கத்­தின் இடையே, ரூபாய் மதிப்பு, அதி­க­பட்ச வீழ்ச்­சி­யில் இருந்து, 100 காசு­கள் உயர்ந்து, 7௧.91ஐ எட்­டி­யது. வர்த்­த­கத்­தின் இறு­தி­யில், முன்­தி­னத்தை விட, 58 காசு­கள்
அதி­க­ரித்து, 72.1௮ல் நிலை கொண்­டது.


டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு உயர்ந்த­தால், இந்­திய பங்­குச் சந்­தை­களும் ஏற்­றம் கண்­டன.மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, 304.83 புள்­ளி­கள் உயர்ந்து, 37,717.96 புள்­ளி­களில் நிலை கொண்­டது. தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, 82.40
புள்­ளி­கள் உயர்ந்து, 11,369.90 புள்­ளி­களில் நிலை பெற்­றது.இன்று, விநா­ய­கர் சதுர்த்­தியை முன்­னிட்டு, பங்கு மற்­றும் அன்­னி­யச் செலா­வணி சந்­தை­க­ளுக்கு விடு­முறை என்­ப­தால், வர்த்­த­கம் நடை­பெ­றாது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், தள்ளுபடி விலையில் பரிவர்த்தனை செய்யப்படும் தங்க சேமிப்பு பத்திரங்களை ... மேலும்
business news
பான்­கார்­டிற்கு விண்­ணப்­பிப்­பது இப்­போது மேலும் எளி­தாகி இருக்­கிறது. அரசு சேவை­களை பெற வழி செய்­யும் உமாங் ... மேலும்
business news
இந்­திய ரூபாய் மதிப்­பில் ஏற்­பட்­டுள்ள சரிவு தொடர்­பாக மத்­திய அரசோ, ரிசர்வ வங்­கியோ உட­ன­டி­யாக தலை­யிட ... மேலும்
business news
முத­லீட்­டா­ளர்­கள், நிதி தொடர்­பான அடிப்­ப­டை­யான அம்­சங்­களை அறிந்­தி­ருப்­பது அவ­சி­யம். மேலும், முத­லீடு ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஆகஸ்­டில், நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், நான்கு மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 4.53 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
sahayadhas - chennai,India
13-செப்-201812:23:16 IST Report Abuse
sahayadhas Thanks to modi Ji to control the fall of inr value from 72.91 to 71 as it is going on the period of before 6 months which will be reached 50 inr for 1 us dollar
Rate this:
3 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)