எத்தனால் தயாரிப்புக்கு அனுமதி வழங்க கோரிக்கைஎத்தனால் தயாரிப்புக்கு அனுமதி வழங்க கோரிக்கை ...  டாலர் மதிப்பு உயர்வால் இறக்குமதியாளர் தவிப்பு டாலர் மதிப்பு உயர்வால் இறக்குமதியாளர் தவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்களில் காணாத சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
00:08

புதுடில்லி:கடந்த ஆகஸ்­டில், நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், நான்கு மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 4.53 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துள்­ளது.


இது, ஜூலை­யில், 5.09 சத­வீ­த­மாக இருந்­தது. கடந்­தாண்டு ஆகஸ்­டில், மொத்த விலை பண­வீக்­கம், 3.24 சத­வீ­த­மாக காணப்­பட்­டது.இந்­தாண்டு ஏப்­ர­லில், மொத்த விலை பண­வீக்­கம், 3.62 சத­வீ­த­மாக குறைந்து காணப்­பட்­டது.


உணவு பொருட்கள்


மதிப்­பீட்டு மாதத்­தில், உண­வுப் பொருட்­கள் விலை சரி­வால், 4.04 சத­வீ­தம் என்ற அள­வில் பண­வாட்­டத்தை கண்­டுள்­ளது. இது, ஜூலை­யில், 2.16 சத­வீ­த­மாக இருந்­தது.உண­வுப் பொருட்­களில், உரு­ளைக்­கி­ழங்கு விலை தொடர்ந்து உச்­சத்­தில் உள்­ளது. இப்­பி­ரி­வின் பண­வீக்­கம், 71.89 சத­வீ­த­மாக இருந்­தது.வெங்­கா­யம் மற்­றும் பழங்­கள் முறையே, 26.80 சத­வீ­தம் மற்­றும் 16.40 சத­வீத பண­வாட்­டத்தை கண்­டுள்ளன. இது, பருப்பு வகை­களில், 14.23 சத­வீ­த­மாக இருந்­தது.


இதே காலத்­தில், காய்­க­றி­கள் விலை குறைந்­த­தால், 14.07 சத­வீ­தத்­தில் இருந்து, 20.18 சத­வீ­தம் என்ற அள­வில் பண­வாட்­டம் அதி­க­ரித்­துள்­ளது.


கச்சா எண்ணெய்


எரி­பொ­ருள் மற்­றும் மின் துறை­களின் பண­வீக்­கம், 17.73 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.
சமை­யல் எரி­வாயு, பெட்­ரோல் மற்­றும் டீசல் பண­வீக்­கம், முறையே, 46.08 சத­வீ­தம்; 19.90 சத­வீ­தம் மற்­றும் 16.30 சத­வீ­த­மாக இருந்­தன. ஒரு பீப்­பாய் கச்சா எண்­ணெய் விலை, 79 டாலரை
எட்­டி­யுள்­ளது.இத­னால், நாட்­டின் கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செல­வி­னம் அதி­க­ரித்­துள்­ளது. இதன் தாக்­கத்­தால், பெட்­ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரு­கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)