பங்குச்சந்தை : இழந்த வாய்ப்­பு­கள் மீண்­டும் வராதுபங்குச்சந்தை : இழந்த வாய்ப்­பு­கள் மீண்­டும் வராது ... பங்குச் சந்தை நிலவரம் பங்குச் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மொகரம் : பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2018
12:22

மும்பை : மொகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று (செப்.,20) மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தங்கம் -வெள்ளி உள்ளிட்ட அனைத்து மொத்த விற்பனை சந்தைகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி சந்தையிலும் வர்த்தகம் நடைபெறவில்லை. ரூபாய் மதிப்பில் சரிவு, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவில் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர ... மேலும்
business news
புதுடில்லி: தனி­யார் துறை­யைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., வங்­கி­யின் நிகர லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டின், ஜூலை ... மேலும்
business news
பங்குசந்தை உயர்வு செப்டம்பர் 20,2018
இந்­திய பங்­குச் சந்­தை­கள், கடந்த வாரம் உயர்ந்து, வர்த்­த­கம் ஆகின. தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் ... மேலும்
business news
அச்சம் என்பது மடமையா? செப்டம்பர் 20,2018
அமெரிக்க பங்குச் சந்தைக்கும், அதன் பொருளாதாரத்திற்கும் ஒருவித இடைவெளி தோன்றிவிட்டதன் விளைவாக, கடந்த ... மேலும்
business news
புது­டில்லி:‘இமாமி சிமென்ட்’ நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­கான அனு­மதி கோரி, பங்­குச் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
anand - Chennai,India
20-செப்-201815:55:03 IST Report Abuse
anand மொகரம் எப்போதிருந்து இந்தியா பண்டிகை ஆனது? டேனியல் காந்திக்கு யாராவது சொல்லி குடுங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)