மொபைல் போன் விலை அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு மொபைல் போன் விலை அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு ...  தங்க சேமிப்பு பத்திரம்: 1 கிராம் ரூ.3,146 தங்க சேமிப்பு பத்திரம்: 1 கிராம் ரூ.3,146 ...
பணவீக்கம் உயர்வு தொழில் உற்பத்தி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2018
00:04

புதுடில்லி:கடந்த செப்டம்பரில், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வால், சில்லரை பணவீக்கம், 3.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்டில், 3.69 சதவீதமாக குறைந்து இருந்தது.


கடந்த மாதம், சில்லரை பணவீக்கம், 0.08 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 4 சதவீத இலக்கிற்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. *இந்தாண்டு ஆகஸ்டில், நாட்டின் தொழில் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, ஜூலையில், 6.5 சதவீதமாக இருந்தது.


கடந்த மே மாதம், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதமாக இருந்தது. அதன் பின், இத்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த நிலையில், சுரங்க உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், ஆகஸ்டில், ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்து உள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சுலபமாக கடன் பெற வசதியாக, நில ஆவணங்களை, ‘பிளாக்செயின்’ ... மேலும்
business news
மும்பை : பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், கடன் பத்திரங்கள் ... மேலும்
business news
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய கார்கள் விற்பனையாகும் என, ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.எல்., அண்டு எப்.எஸ்., உரிமை பங்கு வெளியீடு தோல்வி அடைந்ததை அடுத்து, அந்நிறுவனத்தை காப்பாற்ற, மத்திய ... மேலும்
business news
அப்படியா அக்டோபர் 13,2018
‘பேடிஎம்’ நிறுவனம் ஜப்பானில், ‘பேபே’ எனும் பெயரில் மொபைல்போன் மூலமான பணப்பட்டுவாடா சேவையை அறிமுகம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)