பங்குசந்தை உயர்வுபங்குசந்தை உயர்வு ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எச்.டி.எப்.சி., வங்கி லாபம் ரூ.5,000 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2018
00:40

புதுடில்லி: தனி­யார் துறை­யைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., வங்­கி­யின் நிகர லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டின், ஜூலை –செப்டம்பர் வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், 20.6 சத­வீ­தம் அதி­க­ரித்து, 5,006 கோடி ரூபா­யாக உயர்ந்­து உள்­ளது. இது, கடந்த, 2017- – 18ம் நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், 4,151 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்­தில், வங்­கி­யின் மொத்த வரு­வாய், 21.2 சத­வீ­தம் உயர்ந்து, 23,276 கோடி­யில் இருந்து, 28,215 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.வங்­கி­யின் நிகர வட்டி வரு­வாய், 20.6 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 9,752 கோடி­யில் இருந்து, 11,763 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இதே காலத்­தில், வங்­கி­யின் மொத்த வாராக் கடன், 1.26 சத­வீ­தத்­தில் இருந்து, 1.33 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.அதே­ச­ம­யம், இதே காலத்­தில், நிகர வாராக் கடன், 0.43 சத­வீ­தத்­தில் இருந்து, 0.40 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)