மத்திய பட்ஜெட்: வரி சலுகை விபரங்கள்மத்திய பட்ஜெட்: வரி சலுகை விபரங்கள் ...  அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு ...
தங்கம், பெட்ரோல். டீசல் விலை உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2019
15:39

புதுடில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், பெட்ரோல் - டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம், பெட்ரோல் - டீசல் விலை உயர உள்ளது.

தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம் - வெள்ளி விலை மேலும் அதிகரிக்க இருக்கிறது. தற்போதே 22காரட் தங்கம் 26 ஆயிரத்திற்கு விற்பனையாகும் நிலையில் இனி வரும் காலங்களில் ரூ.27 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனையாகும் என தெரிகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் மேலும் அதிகரிக்கும்.

* குறைந்த அளவிலான ஆன்லைன் பண வரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது.
* இணையதளம் மூலம் முக அடையாளம் இல்லாமல் வரி தாக்கல் செய்யலாம்.
* ஆண்டுக்கு ரூ.2 முதல் 5 கோடி வரை வருமானம் பெறுவோருக்கு 3 சதவீதம் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 7 சதவீத வரியும் விதிக்கப்படும்.
* பாதுகாப்பு துறை தொடர்பான தளவாட இறக்குமதிக்கு வரி விலக்கு
* தங்கம் இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படும்.
* பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிப்பு
* மின்சார வாகனங்களுக்கு இறக்குமதியில் வரியில் இருந்து விலக்கு
* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீதம் வரி
* நேரடி நுகர்வோர் மின்சாதனங்களுக்கு நேரடி வரி விலக்கு* இ-வே பில்களுக்கு பதிலாக புதிய மின்னணு பில்கள் கொண்டு வரப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)