டி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்புடி.சி.எஸ்., நிகர லாபம் சரிவு ரூ.7, ‘டிவிடெண்ட்’ அறிவிப்பு ... அன்னிய முதலீடு: பதஞ்சலி நிறுவனம் நிபந்தனை அன்னிய முதலீடு: பதஞ்சலி நிறுவனம் நிபந்தனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை, ‘ஜோர்’ சறுக்கலில் கார் வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
00:51

புதுடில்லி:உள்­நாட்­டில், 2017 டிசம்­ப­ரில், பயணியர்கள் விற்பனை, 5.22 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 2,39,712 ஆக உயர்ந்­துள்­ளது. இது, 2016 டிசம்­ப­ரில், 2,27,823 ஆக இருந்­தது.இதே காலத்­தில், கார் விற்­பனை, 1,58,617 லிருந்து, 1,58,326 ஆக சரி­வ­டைந்து உள்­ளது.
மோட்­டார் சைக்­கிள் விற்­பனை, 40 சத­வீ­தம் உயர்ந்து, 5,61,710லிருந்து, 7,88,156 ஆக அதி­க­ரித்­துஉள்­ளது. இரு­சக்­கர வாக­னங்­கள் விற்­பனை, 41.45 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 9,10,276லிருந்து, 12,87,592 ஆக உயர்ந்­துள்­ளது.
வர்த்­தக வாக­னங்­கள் விற்­பனை, 52.62 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 82,362 ஆக அதி­க­ரித்­துள்­ளது.இதே காலத்­தில், வாகன விற்­பனை, 36.39 சத­வீ­தம் உயர்ந்து, 12,21,969லிருந்து, 16,66,646 ஆக வளர்ச்சி கண்­டுள்­ளது.கடந்த, 2017ல், பய­ணி­யர் கார் விற்­பனை, 8.85 சத­வீ­தம் அதி­க­ரித்து, 32,29,109 ஆக உயர்ந்­துள்­ளது. இது, 2016ல், 29,66,603 ஆக காணப்­பட்­டது.இதே காலத்­தில், கார் விற்­பனை, 5.13 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 20,62,357லிருந்து, 21,68,151 ஆக வளர்ச்சி கண்­டுள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)