அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதமாக உயரும்: பன்­னாட்டு நிதி­யம்அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதமாக உயரும்: பன்­னாட்டு ... ...  உட­னடி கடன் வசதி:  தவிர்க்க வேண்­டிய தவ­று­கள் உட­னடி கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா ரூ.4,876 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2018
00:21

சென்னை:ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, 2018 – 19ம் நிதி­யாண்­டின், ஏப்ரல் – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், 4,876 கோடி ரூபாய் இழப்பை சந்­தித்­துள்­ளது. தொடர்ந்து மூன்று காலாண்­டு­க­ளாக, வங்கி இழப்பை கண்டு வரு­கிறது.

இது குறித்து, வங்கி வெளி­யிட்ட அறிக்கை:நடப்பு நிதி­யாண்­டின், முதல் காலாண்­டில், 4,876 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. வாராக் கட­னுக்கு அதிக நிதி ஒதுக்­கி­ய­தால், இந்த இழப்பு உண்­டா­னது.கடந்த நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், வங்கி, 2,005 கோடி ரூபாய் லாப­மீட்­டி­யது.

இதே காலத்­தில் வங்­கி ­யின் மொத்த வாராக் கடன், 13.17 சத­வீ­தம் அதி­க­ரித்து, 1.88 லட்­சம் கோடி­யில் இருந்து, 2.13 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.அதே­ச­ம­யம், மதிப்­பீட்டு காலாண்­டில், வங்­கி­யின் நிகர வாராக் கடன், 10.69 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, முந்­தைய காலாண்­டில், 10.91 சத­வீ­த­மாக இருந்­தது.வரு­வாய், 62 ஆயி­ரத்து, 911 கோடி­யில் இருந்து, 65 ஆயி­ரத்து, 492 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)