வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 அக்2018
23:13
‘பேடிஎம்’ நிறுவனம் ஜப்பானில், ‘பேபே’ எனும் பெயரில் மொபைல்போன் மூலமான பணப்பட்டுவாடா சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, செல்வந்தர்களுக்காக, ‘வெல்த் ஹப்’ எனும் பிரத்யேகமான வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனம், ‘டெஸ்ட்னி 125’ எனும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து, அப்பிரிவில் நுழைந்துள்ளது.
‘ஹோண்டா கார்ஸ் இந்தியா’ நிறுவனம் 50 ஆயிரம் அமேஸ் கார்களை அறிமுகம் செய்த ஐந்தே மாதங்களில் விற்பனை செய்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 22,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 22,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 22,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 22,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!