வர்த்தகம் » பொது
65 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது பங்குவர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஏப்2011
10:00
மும்பை : வார வர்த்தகத்தி்ன் இறுதி நாளான இன்று, பங்குவர்த்தகம் 65 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 64.48 புள்ளிகள் அதிகரித்து (சதவீதத்தின் அடிப்படையில் 0.33) 19,356.50 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 18.85 புள்ளிகள் அதிகரித்து (சதவீதத்தின் அடிப்படையில் 0.32 ) 5,804.30 என்ற அளவிலும் இருந்தது. ரீபைனரி, ரியாலிட்டி, ஹெல்த்கேர், கன்ஸ்யூமர் டியூரபிள் மற்றும் பேங்கிங் நிறுவன பங்குகளின் மதிப்பு ஏறுமுகத்தில் இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 29,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 29,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 29,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 29,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!