நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு ... பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ...
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2022
04:08

புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதில் இருந்து, அதிக வசூலை ஈட்டிய இரண்டாவது மாதமாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து, அதிகபட்சமாக, கடந்த ஏப்ரலில் 1.68 லட்சம் கோடி ரூபாய் வசூலானது. அதற்கு பிறகு, அதிக வசூலை குவித்த இரண்டாவது மாதம், நடப்பாண்டு ஜூலை ஆகும்.கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வசூல் 1.16 கோடி ரூபாயாக இருந்தது.ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை, ஆறு முறை வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஜூலை மாதத்தில், சரக்கு இறக்குமதியின் வருவாய் 48 சதவீதம் அதிகமாக இருந்தது. மேலும் சேவைகளின் இறக்குமதி உள்ளிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய், கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட, 22 சதவீதம் அதிகமாக உள்ளது.பொருளாதார செயல்பாடுகள் அதிகரிப்பு மற்றும் ஜி.எஸ்.டி., கவுன்சில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
business news
பெங்களுரூ : பிரிட்டனுக்கான மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில், உலகளவில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)