இந்திய ராணுவத்துடன் ஐடிபிஐ பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம்இந்திய ராணுவத்துடன் ஐடிபிஐ பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் ... நிசான் மோட்டார் இந்தியாகார் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 4 லட்சமாக உயர்த்தப்படும் நிசான் மோட்டார் இந்தியாகார் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 4 லட்சமாக ... ...
உயர்ந்தது எண்ணெய் விலை குறைந்தது துவரம்பருப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2011
04:56

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து, துவரை, துவரம்பருப்பு விலை மூடைக்கு 800 ரூபாய் குறைந்து, பாமாயில்,கடலை எண்ணெய் டின்னுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு 2795 ரூபாயாக உள்ளது. கடலெண்ணெய் டின்னுக்கு 1 340 லிருந்து 1 350 ஆக உயர்ந்துள்ளது. சூரிய காந்தி எண்ணெய் 1170 ,பாமாயில் 900லிருந்து 910 ரூபாயாக உயர்ந்துள்ளது. நிலக்கடலைப் பருப்பு 4000 லிருந்து 4100 ஆக உயர்ந்துள்ளது , கடலைப் புண்ணாக்கு மூடை 2800 ரூபாயாக உள்ளது. உளுந்து விலை மூடைக்கு 4900 லிருந்து 4800 , சுமார் ரக உளுந்து 4100 லிருந்து 4900 , பர்மா பருவட்டு உளுந்து 5100 லிருந்து 4900 ரூபாயாக குறைந்துள்ளது. நயம் உளுந்தம் பருப்பு 6400 , பர்மா பருவட்டு பருப்பு 6200, துவரை 4400 லிருந்து 3800, பொடி துவரை 3800 லிருந்து 3000 ஆக குறைந்துள்ளது. துவரம்பருப்பு 6000 லிருந்து 5700 , பொடி துவரம் பருப்பு 5200லிருந்து 4600 ரூபாயாக குறைந்துள்ளது. பாசிப்பயறு 6400, லயன் பருவட்டு 3900, சுமார் ரகம் 3700 ரூபாயாகவும் உள்ளது. பாசிப்பருப்பு 5700 ஆகவும், சுமார் ரகம் 5500 ரூபாயாக உள்ளது. மைதா 2180 ஆகவும், ரவை 2150 லிருந்து 2140 ரூபாயாக குறைந்துள்ளது. கொண்டைக்கடலை 2750, பொரிகடலை 2090 ரூபாயாக உள்ளது. புது வத்தல் 8600 லிருந்து 8800 ஆக உள்ளது. முண்டு வத்தல் 7800 லிருந்து 8200 ரூபாயாக உள்ளது. சோடை வத்தல் 3400 ரூபாயாகவும், பழைய சோடை வத்தல் 2600 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)